உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுடைய குற்றம் 147

என்கிறது. கடந்த ஏழெட்டு மாசங்களாகத்தான்் அவ&ள எனக்குத் தெரியும். ஆனல், அவளே நான் எப்பொழுதோ எங்கோ பார்த்த மாதிரியே இருக்கிறதப்பா!' என்ருள் மங்களம்.

அதான்் சொல்லிவிட்டேனே, உனக்காக நான் ரகுபதியைப் போய்ப் பார்த்துச் சமாதான்ம் பண்ணுகிறேன் என்று. --

H ■ அ * - Աl/ நாம்

எல்."

லாரும் நினைக்கிற மாதிரி ரகுபதி அவ்வளவு முரடன் இல்லை. எப்படியும் உன் பெண்ணும். மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்துவிட்டார்களாகுல் எனக்கு என்ன அம்மா தருவாய்?" என்று சிரித்துக்கொண்டே தாயைப் பார்த்துக் கேட்டான் சந்துரு.

'உனக்குத் தருவதற்கு என்னிடம் என்ன அப்பா இருக் கிறது? பெற்று, வளர்த்து, அறிவு புகட்டிப் பெரியவளுக்குவது வரை என் கடமை தீர்ந்துவிட்டதே. இன்னென்று பாக்கி இருக்கிறது. நல்ல பெண்ணுகக் கலியாணம் செய்துகொண்டு நீ வாழவேண்டும் என்கிற ஆசியைத்தான்் நான் தரமுடியும்!' என்று உருக்கமாகக் கூறினுள் மங்களம்.

சந்துரு வெட்கத்தினல் சிறிது நேரம் தலைகுனிந்து உட்கார்ந் திருந்தான்். அருகில் கேலிச் சிரிப்புடன் நிற்கும் சீதாவைப் பார்த்து, ' என்னவோ சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டு நிற்கிருயே சீதா, சொல்லிவிடேன்' என்ருன்.

'இந்தப் பகிரங்க ரகசியத்தை நான்தான்் சொல்ல வேண்டுமா அம்மா? சாதாரண ஸரஸ்வதியாக அந்த ஸரஸ்வதி இங்கே வருவதை அண்ணு விரும்பவில்லை. உன் நாட்டுப் பெண்ணுகத்தான்் வர வேண்டுமாம். இந்த ரகசியத்தைச் சொன்னதற்கு எனக்கு என்ன பரிசு தரப்போகிருய் அண்ணு?' என்று குறும்புத்தனத்துடன் கேட்டாள் சீதா.

தெய்வ சங்கல்பம் இருந்தால் நடக்கட்டுமே அப்பா! என்னைப் பொறுத்தவரையில் உன் மகிழ்ச்சி ஒன்றுதான்் எனக்கு முக்கியமானது' என்ருள் மங்களம்.

'இது என்னுடைய ஆசை மட்டுந்தான்். ஸரஸ்வதியின் மன சைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.'

'ஏதேது அண்ணு. அஸ்திவாரம் பலமாகப் போட்டு விட்டாயே!' என்று சீதா மறுபடியும் சிரித்தாள்.

"அஸ்திவாரம் போட்டுவிட்டால் கட்டிடம் எழும்பின மாதிரியா சீதா? ஸரஸ்வதியின் மனதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எவ்வளவு சரளமான சுபாவமுடையவ