பாடத் தெரியுமா? 15
வரஸ்வதிக்கு ஏதோ குறை என்று கூறியதும், அங்கிருந்த வர்களுக்கு அது என்னவென்று அறிய ஆவல் ஏற்பட்டது. அவர் கள் அதை எப்படிக் கேட்டது என்று யோசித்துக்கொண் டிருக் கும்போதே அவர்கள் கேளாமலேயே ஸ்வர் கும்பாள் ஸ்ரஸ்வதி யின் கால் அனனத்தைப்பற்றி மங்களத்திடம் கூறினுள். மேலும் அவள். "அவள் அத்தான்ுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற அபிப்பிராயம் இருந்தது. தாயில்லா ததால், குழந்தையிலிருந்தே நானும் அவளை வளர்த்துவிட்டேன். அவளுக்குத்தான்் கல்யாணம் செய்துகொள்ளவே இஷ்டமில்லை யாம். 'முதலில் எல்லோரும் சம்மதப்பட்டுச் செய்துகொண்டு விடுவீர்கள் அத்தை. காலப்போக்கில் உங்கள் மனமெல்லாம் எப்படி எப்படியோ மாறிவிடும்' என்று கூறுகிருள்.
'அத்தான்ுக்குப் பாட்டுப் பிடிக்கிறது என்று என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிருன் என்று வைத்துக்கொள் அத்தை கொஞ்ச நாளேக்குள் அதுவும் அலுத்துவிடும். போயும் வந்தும் இந்த நொண்டியைத்தான் என் தலையில் கட்டிக்கொண்டு அழவேண்டும்!' என்று அவன் மனம் சலித்துப்போகும். வேண் டாம். அத்தை' என்று வேதாந்தம் பேசுகிருள் ஸரஸ்வதி என்று. ஸ்வர்னம்பாள் மங்களத்திடம் கூறினுள்.
ஸ்ரஸ்வதி லஜ்ஜையுடன் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, என்ன அத்தை இது? போகிற இடத்திலெல்லாம் என் ராமாயணம் பெரிசாக இருக்கிறதே' என்று கேட்டாள்.
"ராமாயணம் என்ன? வயசு வந்த பெண்ணைக் கல்யானம் செய்துகொடுக்காமல் வைத்திருந்தால், காரணம் என்ன என்று. தெரிந்துகொள்ள நினைப்பது எல்லோருக்கும் சசஜந்தான்ே?" என்ருள் ஸ்வர்ணும்பாள். --
பெண் வீட்டாருக்குப் பிள்ளையைப் பிடித்துவிட்டது. பிள்ளே விட்டாரின் அபிப்பிராயமும் ஒன்ருகத்தான்் இருந்தது. சாவித்திரியின் சம்மதத்தை, ஸ்ரஸ்வதி அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். கூடத்தில் இருந்தவர்கள் ஏதோ வேலையாக வெளியே சென்றதும் ஸரஸ்வதி, சாவித்திரி. யின் அருகில் சென்று உட்கார்ந்தாள். பிறகு சங்கோசத்துடன், "'என் அத்தான்ே உனக்குப் பிடித்திருக்கிறதா? சொல்லிவிடு. நான் ரகசியமாக இந்த விஷயத்தை அவனிடம் சொல்லி விடுகிறேன்' என்று கேட்டாள். சாவித்திரி மெதுவாகத் தலையை அசைத்துவிட்டு மெளனமாக உட்கார்ந்திருந்தாள்.