o == # = ፖ) !
18 இருளும் ஒளியும்
விடு. சா வி த்தி F'" " .r :יי (ע ந் து . 呜、 t- | 1. க் " . வி அவலோக் கண்டித்தான்்.
என்ன - அப்ப . அப்படிச் சொல் விவிட்டேன்: '
ன்று வெடுக்கென்று கேட்டு அவரே ப் பொ சக் விெடுவதுபோல் நிமிர்ந்து பார்த்தா சாவித்திரி.
' கிளம்புகிறது என்ன? உள்ளதைச் சொன்கு ல் உனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே! பிறருடைய குறை களேப்பற்றியே நீ பேசிக்கொண் டிருந்தால் உன்னிடம் எவ்வளவு குறைகள் இருக்கின்றன. என்பதை உனக்கு ஆராய்வதற்கே பொழுது இல்லாமல் போய்விடும். இனிமேல் உன் கல்யாணத் துக்கு அப்புறம் நீயும், ஸ்ரஸ்வதியும் ஒரே வீட்டில் இருக்க வேண்: டியவர்கள். இரு வரும் ஒருவர் மனதை ஒருவர் அறிந்து பழக வேண்டியவர்கள். அப்படியில்லாமல் சண்டை பிடித்துக்கொண்டு நின்றால் நன்ருக இருக்குமா, சாவித்திரி?' என்று இதுவரையில் மெள்னமாக இருந்த ராஜமை:ர், பெண்ணே அன்புடன் கடிந்து கொண்டார். அதிக அவசியம் நேர்ந்தாலன்றி அவர் பேச மாட்டார். தாய்க்கும், தம் மனைவிக்கும் ஏற்படும் மன ஸ்தாபிங் க3ளக்கூட அவர் காதில் போட்டுக்கொள்வதில்லையே! *
- ஒரு குடும்பத்தில் எஜமானனுடைய நிலைமைதான்் மிகவும் பரிதாபமானது. ஏனெனில், மாமியார் - மருமகள் சண்டையில் யாருக்குச் சமாதான்ம் கூறுவது என்பது மிகவும் கடினமான் பிரச்னை. பெற்று வளர்த்து நான் கஷ்டப்பட்டது எனக் கல்ல்வா தெரியும்? நேற்று வந்தவள் வைத்தது சட்டமாகி விட்டது. இந்த விட்டில்' என்பாள் மாமியார். 'அன்பும் ஆதர்வும் வேண்டுமென்று பெற்ருேர், உற்ருே ரை எல்லாம் விட்டுவிட்டு இவரே கதி என்று வந்திருக்கிறேனே என் மனசை ஏன் இப்படிப் புண்ணுக அடிக்கிரு.ர்கள்?' என்பாள் மருமகள். பெற்ற தாயும், வாழ்க்கைத் துணைவியும் குடும்பத் தலைவனது அன்புக்குப் பாத்திரமானவர்கள். இது கடினமான பிரச்னை தான்ே? - i.
நாளட்ைவில் பாட்டியின் சண்டை - சச்சரவுகள் சகஜமாகி விட்டன. மங்களத்தின் மனம் மறத்துப்போய்விட்டது. இரண்டுவேளை சாப்பாடு ஜீரணமாகிறமாதிரி மாமியாரின் கடுஞ் சொற்களையும் ஜீரணித்துக்கொண்டாள் மங்களம். தாய்க்கு ஏற்பட்டிருந்த சகிப்புத் தன்மையில் ஒர் அணு அளவு கூட