பக்கம்:இருளும் ஒளியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இருளும் ஒளியும்

'தகப்பனுர் வெளிநாட்டில் இருக்கிரு ராம். மாசம் இந்தப் பொண்ணுக்கென்று நாறு ரூபாய் அனுப்பு கிரு ராம். கல்யா சைத்துக்கென்று பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கிரு.ராம்! ' பத்தாயிரம் ருபாய்க்கு ஒரு. சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விடுகிறேன். அத்தை' என்று சொல்லுகிறதாம் அந்தப் பெண் 1 அங்கங்கே கல்யானைத்துக்குப் பன மில்லாமல் பெண்கள் நிற்கறதுகள். இது என்னடா என்றால் புதுமாதிரியாக இருக்கிறது . என்று மங்களம்நாத்த ஞரிடம் சொல்வி அதிசயப்பட்டாள்.

'அதிசயந்தான்்! இந்தக் காலத்தில் பெண்களும், பிள்ளே களும், கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது ஒரு பாஷன்" என்று நினைத்துக்கொண் டிருக்கிறதுகள். நம்ப சுப்பரமணியின் பெண்ணும் பி. ஏ. பாஸ் பண்ணிவிட்டு ஆபீஸ்-க்குப் போய் உத்தியோகம் பண்ணுகிறதாமே! ஏண்டி புருஷாள் எல்லாம் படித்துவிட்டு வேலே கிடைக்காமல் அவதிப்படுகிருளே, நீ ஆபி லாக்குப் போய்ச் சம்பாதித்துத்தான்் ஆகவேண்டுமாடி?’ என்று கேட்டால், "எதற்கெடுத்தாலும் புருஷன் கையை எதற்கு எதிர்பார்க்க வேண்டும்?' என்று கேட்கிருளே! அதிசயந்தாண்டி அம்மா. என் காலத்திலே புருஷனுக்குத் தெரியாமல் நாலு காசு வைத்துக்கொள்ளத் தெரியாதே எனக்கு? என்று சொல்வி மிகவும் அதிசயப்பட்டாள் பாட்டி.

'இதல்லாம் ஒன்றும் அதிசயம் இல்லை பாட்டி. நீ அத்தை யுடன் வடநாட்டுக்குப் போய் அங்கே நல்ல காப்பிக் கொட்டை கிடைக்காமல் காப்பியையே விட்டுவிட்டு வரப்போகிருயே, அது தான்் ரொம்பவும் அதிசயம் பாட்டி காசிக்குப் போளுல் தனக்குப் பிடித்தமான பண்டம் எதையாவது சாப்பிடுவதில்லை என்று விட்டுவிடவேண்டுமே. காப்பியை விட்டுத்தொலைத்து விடேன். என்று சீதா பாட்டியைக் கேலி செய்தாள்.

பாட்டியும், பாலத்துடன் காசி கேடித்திரத்தைத் தரிசிக்கப் புறப்பட ஆயத்தங்கள் செய்துகொண் டிருந்தாள். அங்கே போல்ை கோதுமை ரொட்டிதான்் சாப்பிடவேண்டும் என்று சாவித்திரி பயமுறுத்தினுள் பாட்டியை. நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காது' என்று சீதா பயமுறுத்தினுள். எச்சில், விழுப்பு ஒன்றும் பார்க்கக்கூடாது' என்று சந்துரு மிரட்டிஞன்.

‘'நீ பேசாமல் இரு அம்மா. அதுகள் தமாஷ-க்குச் சொல்லு கிறதுகள்' என்று பாலம் தாயாரைச் சமாதான்ப்படுத்திளுள். மாமியாரும், நாத்த னரும் ஊருக்குக் கிளம்பியதுமே வீடு வெறிச்