உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கப் பெண் யார்?" 83

கள்ளமற்ற பிள்ளைப் பருவத்தில் நான் சந்தித்த பெண்களை எல்லாம் மறந்துவிட்டு, சாவித்திரியை ஏன் மணந்துகொண் டேன்? ஏன்....?' என்று மெதுவாகத் தன் மனத்தையே கேட்டுக்கொண்டான் ரகுபதி.