பக்கம்:இரு விலங்கு.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


89

களுக்குள் உன்னே அல்லாமல் வேறு யாரிடத்திலும் மீக்க அன்பு அவனுக்கு இல்லே என்று எண்ணினேன். உனக்கும் அப்படியே அவன் சொல்லியிருக்கிருன் என நினைக் கிறேன். ஆனால் அவன் ருக்மிணியிடந்தான் பெருங் காத லுட்ன் இருக்கிருன், காந்தமும், ஊசியும் கலந்தாற் போல அவர்கள் இருவரும் இணேந்து வாழ்கிரு.ர்கள். கிடைப்பதற்கரிய பாரிசர்த மலர்ை ருக்மிண்தேவிக்கு அவன் இன்று ஈந்திருக்கிருன்' என்ருர். இவ்வாறு జ్ఞత్థల9 அவர் வானுலகத்தை நோக்கிப் புற்ப்பட்டு - - - .IT(T-سtسt

சத்தியபாமை அதனேக் கேட்டு மனம் கொதித்தாள். தன்னுடைய அணிகலன்களே எல்லாம் எடுத்துக் கமுற்றிக் கீழே போட்டாள். கண்ணில் நீர் வார வெறும் தரையில் கிடந்தாள். கண்ணபிரான் அவளுடைய அந்தப் புரத்திற்கு வந்தான். அவள் நிலையை அறிந்து அவளேத் தன் இரண்டு கையாலும் எடுக்கும்போது அவள் சீறினுள், *ம்களிர்ை ஏமாற்றுகின்ற கள்வர் தாங்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன். தாங்கள் என் சீனத் தொடி வேண்டாம்' என்ருள். அதனைக் கேட்ட கண்ணன் அவளிடம் கோபத்துக்குக் காரணம் என்ன என்று கேட் டான். அவள் கூறிய வார்த்தைகளால் நாரதர் செய்த கலகம் இது என்பதை நன்கு உணர்ந்து, "உனக்கும் பாரிசாத மலரைக் கொண்டு வந்து த ரு கி றே ன் , ருக்மிணிக்கு நாரதர் கொடுத்த பாரிசாக மலரைத்தான் தந்தேன். உன் வீட்டு முற்றத்தில் பாரிசாதத் தருவையே கொண்டு வந்து பதிக்கின்றேன். பார்' என்று சொல்லி இவளை மகிழ்வித்தான்.

நாரத முனிவன் எய்தி நவின்றிடுங் கலகச் சொல்லால் நேரிழை முனியேல்வானேர் உலகினில் இலங்கி நிற்கும் பாரிசா தத்தை உன்றன் முன்றிலிற் பதிப்பேன் என்ன ஆரியன் உரைத்து ம ர் பி ல் அனைத்தனன், தேவி - தன்னே.”* பின்பு இருவரும் மன மகிழ்ந்திருந்தார்கள். -

ஐயங்கார் பாகவதம், பாரிசாதப்படலம், 34.