பக்கம்:இரு விலங்கு.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 இரு விலங்கு

கடமுறு வெங்கரி இறையுடன் அ ம ர ர் க ள் கணைகள் . . . .” பொழிந்திடமால் படியுயர் மால்வரை திகழ வயங்கிய பணிலம்முழக்கிடவே கடலர வம்திசை யுறுகரி அஞ்சின கமலன் நடுங்கினன்வான் வெடிபடு காலம்இ தாமென விபுதர்கள் வெருவி விழுந்தன ரால்." 1 கண்ணன் தான் கொணர்ந்த பாரிசாத மரத்தைச் சத்தியபாமையின் மக்னயில் கொண்டுவந்து நட்டான்: இதற்குமேலும் ஒரு கதை யுண்டு. சத்தியபாமையின் முற் றத்தில் நட்ட அந்த மரம் நன்ருக வளர்ந்து பூத்துக் குலுங்கியது. ஆனல் அது சற்றே வளைந்து பூவையெல் லாம் ருக்மிணியின் மாளிகையில் உதிர்த்தது என்று சொல்வது உண்டு. - - -

இங்கே, பாரிசாத மரத்தை எடுத்து வந்த கண்ண. அனத்தேவலோகத்திலுள்ள பலரும் எதிர்த்தபோது அவன் தன்னுடைய வலம்புரியை முழக்கி அவர்களே எல்லாம் கீழே விழச் செய்தான் என்ற செய்தி நிக்னவில் கொள் வதற்குரியது. அதை அருணகிரியார் எடுத்துக் காட்டு கிருர் திருமால் என்றுபாட்டில் கூறிலுைம் கண்ணபிரா கை அவதரித்தபோது நிகழ்ந்த நிகழ்ச்சியையே இது சொல்கிறது. அவன் திருக்கரத்திலுள்ள சங்கு வலம்புரிச் சங்கம். இடம்புரி என்பது சாதாரணமாக எங்கும் கிடைக் கிறது. வலப்பக்கமாகச் சுழித்திருப்பது வலம்புரிச் சங்கு. அது மிகவும் சிறந்தது. கண்ணன் கையிலுள்ள வலம்புரிச் சங்கத்திற்குப் பாஞ்சசன்னியம் என்று பெயர். அது பெரு முழக்கம் செய்தது அப்போது தேவலோகத்தி லுள்ள சோல்களிலும் வாவிகளிலும் கேட்டது. அதைத் தான் முதலில் அருணகிரியார் சொல்கிரு.ர்.

மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஒசை அந்த விண்கமழ் சோலேயும் வாவியும் கேட்டது.

1. ஐயங்கர் பாகவதம், பாரிசாதப் ட்லம்,