பக்கம்:இரு விலங்கு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இரு விலங்கு


கிண்கிண் என்று ஒலி அமைவதல்ை அந்த அணிகலனுக் குக் கிண்கிணி என்ற பெயர் வந்தது. நாம் சலங்கை என்று சொல்வதுதான் அது.

முருகன் திருவிளையாடல்கள்

முருகப்பெருமான் திரு அவதாரம் செய்தவுடன் தன் ஆணுடைய பராக்கிரமத்தைக் காட்டுவதற்கு அவன் பல வகையான திருவிளையாடல்களைச் செய்தான். அதனேக் கண்ட சூரன் முதலிய அசுரர்கள் நடுங்கினர்கள் கையில் வேலை எடுத்துக்கொண்டு அவன் ஒடியாடி விளையாடி ன்ை. அதல்ை எட்டு மல்களும் நடுங்கின. பூமி அதிர்ந் தது. இப்படி அவன் ஆடியதால் அவன் அரையிலுள்ள கிண்கிணி மிக்க ஓசையை உண்டாக்கியது.

முருகப்பெருமான் இவ்வாறு செய்த திருவிளையாடல் களக் கந்தபுராணம் திருவிளையாடல் படலம் என்று ஒரு தனிப் படலமாகவே விரித்துக் சொல்கிறது, குலகிரிகளே எல்லாம் ஒரிடத்தில் கூட்டுவான். பிறகு அவற்றை எல்லாம் தலைகீழாகப் பூமியில் நாட்டுவான் அலேகடல் கள் எல்லாவற்றையும் ஒன்ருகக் கூட்டுவான். சக்கர வாள கிரியைக் கொண்டுவந்து ஆகாச கங்கைக்கு அணை யாக அமைப்பான் பாதாளத்தில் இருக்கும் எ ட் டு ப் பெரிய நாகங்களைப் பற்றிக் கொண்டுவந்து கயிற்றைப் போல மேரு முதலிய மலேகளில் சுற்றி இழுப்பான். இப் படி அவன் பலபடியாக விளயாடக்லச் செய்தாலும், எந்த உயிருக்கும் துன்பமே உன்டாகவில்லையாம்.

குலகிரி அனைத்தும் ஒர்பாற் கூட்டிடும் அவற்றைப் . . . . பின்னர்த் தலைதடு மாற்ற மாகத் தரையிடை நிறுவும் எல்லா அலைகடல் தமையும் ஒன்ரு ஆக்குறும் ஆழி வெற்பைப் பிலனுற அழுத்தும் கங்கைப் பெருநதி அடைக்கும் . - மன்னே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/116&oldid=1283955" இலிருந்து மீள்விக்கப்பட்டது