பக்கம்:இரு விலங்கு.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


95

"இருள்கெழு பிலத்துள் வைகும் எண்டொகைப் பணியும் ... - பற்றிப் பொருள்கெழு மேரு ஆதி அடுக்கலிற் பூட்டி வீக்கி அருள்கெழு குமர வள்ளல் ஆவிகட் கூறின் ருக . உருள்கெழு சிறுதே ராக்கொண் டொல்லென உருட்டிச் - . செல்லும்' என்று இத்தகைய விளையாடல்களைக் கச்சியப்ப சிவாசாரி யார் கந்தபுராணத்தில் வருணித்துச் செல்கிரு.ர். நம் முடைய பிள்ளைகள் பிறந்தவுடன் வீதியில் ஒடுவதற்குக் கூட ஆற்றல் இல்லாமல் இருக்கிருர்கன். வீதியில் காரின் குழல் ஊதில்ை பயந்து ஓடி வருகிரு.ர்கள். சூரபன் மாவைக் குலத்தோடு அழிக்க வந்த பெ ரு வீ ர ன கி ய இந்தப் பிள்ளை விளையாடும்போதே வேலே எடுத்து விளை யாடியது. அந்த வேல் அசுரார்களேயும் அ யி க்கும் ஆயுதம். . . . . . . . . . .

. வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை மலேகள் எளிதில் அசையாதவை அதல்ை அவற் றுக்கு அசலம் என்ற பெயர் உண்டாயிற்று. துளங்காமல் நிற்கும் மலேகளும் முருகப்பெருமான் பூமி அதிரும்படி விளையாடியபோது துளங்கின; சிந்தின. -

உலகத்திற்கு எல்லேயாக ஒவ்வொரு திக்கிலும் ஒவ் வொரு மலே இருக்கிறது என்று சொல்வது மரபு. ஆண்ட வன் அந்த எல்லேயைக் குலேக்கிருன், அவன் விளேயாடல் 'உலகத்தின் எல்லேக்கும் மேல் போய்விடுகிறது. அவன் விளையாட்டு இட எல்லேயைத் தகர்ப்பது என்ற கருத் தையே இது காட்டுகிறது. உயிர்களுக்கு ஊறு ஏற்படா மல் அவன் விளையாடினன் என்பதை நாம் நினைக்கும்படி யாகச் சொல்கிருர் கச்சியப்ப சிவாசாரியார், - உலகம் என்பது மயக்கம் நிறைந்தது. பிரபஞ்ச வாசகன ஒருவனுக்கு அமைந்தால் அவன் மேன்மேலும் துன்பத்தை அடைகிருன் மீட்டும் பிறப்பதற்குரிய வழி