பக்கம்:இரு விலங்கு.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 இரு விலங்கு

யைத் தேடிக்கொள்ளுகிருன். பிரபஞ்ச வாசனையை இறைவன் திருவருளால் நீக்கிக்கொள்ளும் ஆற்றலப் பெற்றவன் பிறப்பு இறப்புகளிலிருந்தும் நீங்குகிருன். இதைத்தான் கந்தர் அலங்காரத்தின் முதல்பாட்டில் நினேப் பூட்டினர்.

பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா!'

ஐந்து பூதங்களில்ை ஆன இந்தப் பிரபஞ்சம் எல்லேக்குள் அடங்கியது. சலனம் இல்லாத மலேகளே எல்லேகளாக எட்டுத் திக்கிலும் கொண்டு இது இருக்கிறது. முருகப் பெருமான் அந்த எட்டுக் குல மலைகளேயும் தன் விளையாட வினலே தகர்த்துவிடுகிருன். மிக்க வீரம் உடையவர் களும், பெரு முயற்சி செய்பவர்களும் மக்களே அழிக்க லாம். மாளிகைகளே அழிக்கலாம். நாட்டை அழிக்கலாம், மக்லகளே அழிக்க ஒண்னது. முருகன் அந்த அரிய செயலேச் செய்கிரு:ன்.

வினே என்பது போருக்குப் பெயர். வினையாலும் அசைக்க முடியாத மலைகளே ஆண்டவன் விளையாட்டி ேைல அசைக்கின்ருன். மலேகளே அசைத்தால் அதனல் உயிர்களுக்கு ஊறுபாடு விளேயுமே என்று தோன்றும் அல்லவா? அவன் செய்கிற இந்த விளையாட்டு உயிர் களுக்குத் துன்பம் விளைவிக்கவில்லை. இது ஒரு சிறந்த உட்கருத்தை உ ைடய து. பிரபஞ்சத்தின் எல்லைகளை எல்லாம் அறுத்த அவனுடைய திருவிளையாடல்கள், தன் இனச் சார்ந்தவர்களுக்குப் பிரபஞ்சச் சேற்றையே போக்கி இன்பம் தருபவன் அவன் என்பதை நிக்னப்பூட்டு கின்றன. - -

அருள் விளையாடல்

விளையாடும் பிள்ளை என்று சொல்கிருர் முருகப்பெருமான் செய்கிற காரியங் கள் அத்தனையும் விளயாட்டு, பொதுவாகத் தெய்வங்கள்