பக்கம்:இரு விலங்கு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இரு விலங்கு


தன்னுடைய அங்க லாவண்யத்தைக் காட்டி மயக்கும் தொழிலில் வல்லவள். தன்னை நாடி வந்தவனே எளிதில் பலவகையில் அகீலக்கழித்து, அவனிடம் காமத் தீயை மூட்டி, பி ன் பு அவனிடமிருந்து பணம் பறிக்கும் தொழில் உடையவள். இப்போது அவள் மெல்லத் தன் இ த ைமுத் திறந்தாள். அதற்காக ஏங்கிக் கிடந்த இளைஞன், அவள் என்ன சொல்வாளோ என்று ஆவலோடு கவனித்தான். அவள் பேசிள்ை, பிறவி பிறவியாகத் தொடர்ந்து வந்த காதல் உடையவர்கள் சந்தித்தால் முதலில் பெண் பேசுவது இல்லை. நாணம் மிக்கவள் ஆகையால் அவள் பேசுவதற்கு மிகவும் அஞ்சு வாள், அவள் பார்ப்பது கூட இல்லே. முதலில் தலைவன் பார்க்கப் பின்பே அவள் பார்ப்பாள். அவன் தன்னுடைய உள்ளத்திலுள்ள அன்பைப் பல சொற்களால் வெளியிட, அவள் இறுதியாகப் பேசுவாள். ஆனால் இங்கோ காதல் ஏது? காமந்தான் இருக்கிறது. காமத்தை மூட்டிப் பொருள் பறிக்கும் தொழிலாளி இங்கே நிற்பவள். ஆகை யால் அந்தப் பெண் அவனே நோக்கி மெல்லப் பேசத் தொடங்கிளுள். அவள் பேச்சு உள்ளன்புடைய பேச்சல்ல. பொருளில் நாட்டம் உடைய பேச்சு; வஞ்சகமான நஞ்சுப் பேச்சு தோதகச் சொல். தோதகம் வஞ்சகம். அதைக் கேட்டு இளைஞன் மயங்கிப் போனன் . .

முதலில் அவளேப் பார்த்தான். தொடர்ந்து அவள் வாயைக் கண்டு மயங்கினன். இப்போது வாய்ச் சொல்லால் மயங்கி நிற்கிருன் அந்தச் சொல் லோடு நிற்கவில்க்ல. அவள் மயக்கும் தந்திரத்தில் வல்லவள். பேச்சில் இனிமை காட் டிய தோ டு புன் முறுவல் வேறு பூக்கிருள். அது அவனே வலேபோட்டுச் சிக்க வைக்கிறது; அந்தப் புன்னகை முத்துவரிசை போலத் தோன்றி எத்தனையோ பொருளே அவனுக்குத் தெரிவிக்கிறது. அவள் பேசின பேச்சைவிட அந்தப் புன்னகையால் உண்டாகும் மயக்கம் மிகுதி வலே சுருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/138&oldid=1283965" இலிருந்து மீள்விக்கப்பட்டது