பக்கம்:இரு விலங்கு.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாலாயிரம் கண் - 岛锣

மூன்று காரியங்களுக்கும் கண்கள் இன்றியமையாதன. ஆதலின் அவற்றை வற்புறுத்தினர்.

மேதினியில் நாம் சென்று அடையும் எல்லேயில் இருக்கும் திருச்செங்கோட்டுக்குப் போக இரண்டு கால் கள் போதும். இரண்டு கால்களால் நடக்கும் அளவுக்குள் அகப்பட்டவை அத்தலமும் மலேயும், இறைவனைத் தொழும்போது, எனக்கு வேறு செ ய லி ல் லே என்ப தற்கு அடையாளமாக இரண்டு கைகளையும் குவிக்கிருேம், அந்த இரண்டுமே செயலின்றிக் குவியும்போது வேறு கைகள் எதற்கு? ஆனால் முருகனுடைய அழகோ காணக் காண விரிவது, எல்லே காண ஒண்ணுதது

'அண்ணலார் குமரன்மேனி அடிமுதல் முடியின் காறும்

எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி லுைம் கண்ணினல் அடங்காது'

என்பது கந்தபுராணம், ஆகவேதான். 'நாலாயிரம் கண்

படைத்திலனே' என்று கண்ணே மரத்திரம் சொன்னர்,

நாலாயிரம் கண்கள்

- பொ ஆவாக எதைப்பற்றிச் சொன்னலும் ஆயிரம் என்று சொல்வது வழக்கு அவ்வாறு இங்கே ஆயிரம் கண் படைத்திலனே என்று சொல்லியிருக்கலாம். ஆனல்,

நாலாயிரம் கண் படைத்திலனே - என்று சொல்கிருர். அதற்கு என்ன பொருத்தம் என்பதைப் பார்க்கலாம். கண்களைப் படைக்கிறவன் பிரமன் அவனே, • . . . "

- நான்முகன்.

என்று சொல்கிருர் அருணகிரியார். இவர் திருச்செங் கோட்டுக்குச் செல்வார். அங்கே முருகப்பெருமானக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/59&oldid=539437" இருந்து மீள்விக்கப்பட்டது