பக்கம்:இரு விலங்கு.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சால நன்று 41

இடத்திலும் மனத்தில் நினேக்கலாம். பலகாலும் தரிசித்த பழக்கத்தால் நம்முடைய உள்ளத்தையே கோயிலாக அமைத்துக் கொண்டுவிடலாம். - - -

"செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என் முன்வந்து எதிர் நிற்பனே’’

என்று அருணகிரியார் சொல்வார். செங்கோட்டு வேல வண் எங்கே நிக்னத்தாலும் அங்கே வந்து அவன் தோன்றுவாளும். அவருடைய தியான நிலே அப்படிச் சிறந்து நின்றது. -

- - - o 'பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன்என் எங்கேநினைப்பினும் அங்கேஎன் முன்வந்து எதிர்நிற்பனே.” என்று பாடினர். நமக்கு அத்தகைய தகுதி இல்லே. அவனுடைய காட்சியை மனத்தில்ே காண முடிவதில்லே, அகத்திலே கண்ட பிறகல்லவா புறத்திலே காண முடியும்? ஆலுைம் எந்த இடத்திலும் ஆண்டவனே வாழ்த்தலாம். அவனுடைய புகழை எல்லா இடங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கலாம்; . . . .

திரு நாமத்தின் பெருமை

அவனுடைய நாமத்தைஎங்கும்சொல்லலாம். அவ லுடைய உருவத்தைக் கோயிலுக்குச் சென்ருல்தான் கண்ணுல் காண முடியும், நா. ம. த் ைத .ே யா எங்கும் சொல்லலாம்; எப்போதும் சொல்லலாம். ஆகவேதான் இறைவனுடைய உருவத்தைக் காட்டிலும் நாமம். சிறந்தது என்று.சொல்வார்கள் இன்று நாம் உலகத்தில் தரிசிக்கின்ற உருவங்கள் ஆண்டவனுடைய நேரான உருவம் அல்ல. அவனத் தம்முடைய அருள் கண்ணுல் கண்ட பெரியவர்கள். அவன் இப்படித்தான் இருப்பான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/63&oldid=539441" இருந்து மீள்விக்கப்பட்டது