பக்கம்:இரு விலங்கு.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சால் நன்று 55

மாமரங்களும் இணந்து பொழிலாக நிறைந்திருக்கிற திருச்செங்கோட்டில் அவன் எழுந்தருளியிருக்கிருன், அவனே வாழ்த்துவது மிகவும் நல்லது. -

- கன்னிப் பூகமுடன் தருமா மருவு செங்கோடன வாழ்த்துகை சால நன்றே,

நாலாயிரம் கண் படைத்திலனே என்று நான் இரங் இனேனே! அப்படி இங்கி என்ன பயன்? இருப்பதைக் கொண்டு திருப்தியுறலாமே. கண்கள் பல இல்லா விட்டாலும் எங்கே சென்ருலும், எல்லாக் காலத்திலும் அவன் புகழை வாழ்த்தலாமே. ஒரு வாயாக இருந்தாலும் அவன் புகழ் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் மெல்ல மெல்லச்சொல்லலாம்.நிறையச்சொல்வதற்கு ஏற்ற கருவி வாய். ஆகையால் அது இல்லேயே, இது இல்லேயே என்று குறை படுவதைவிட நமக்குள்ள ஒன்றைக் கொண்டு பெரும் பயன் ஈட்டலாம் என்று சமாதானம் செய்து கொள்வாரைப் போல இந்தப் பாட்டைப் பாடுகிருர்,

ാt് ു ിജഥtഒ് ു കണ്ടിട്

வரும்ஆ குலவனச் சேவல்கைக் கோளனே வானம்.உய்யப் பொருமா வினச்செற்ற போர்வே லனைக்கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடன வாழ்த்துகை காலநன்றே. .

.. இந்தப் பாட்டில் ஒரு நயம் இருக்கிறது. தமிழில் சொற்களைக் கொண்டு சில வகையான நயங்களைப் புலவர் கள் காட்டுவார்கள். பொருளின் அருமைப்பாட்டைப் பொருள் நயம் என்றும், சொற்களின் அருமையைச் சொல் நயம் என்றும் கொல்வது வழக்கம், பொருளாலும் சொல்லாலும் பெரும்புலவர்கள் தம்முடைய பாடல்களின் சுவையை மிகுதியாகும்படி செய்வார்கள். இ. ாட் டில் சொல் நயம் ஒன்று அமைந்திருக்கிறது. & 시.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/77&oldid=539455" இருந்து மீள்விக்கப்பட்டது