பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஒத்து - இயல சாப்பு .18 னேல் - செருப்பு H5 137 11 அருஞ்சொற்பொருள் அகரவரிசை 211 பக்கம் பக்கம் ஒவ்வாப்புடை - பொருந்தாத கழி - சிறத்தல் 11:3 பகுதி 27 கழியுவகை - பெருமகிழ்ச்சி 15 றுெக்கும் - தண்டிக்கும் 160 களம் - அவையிடம், அரசன் ஒற்று - ஒற்றர்; வேற்று நாட் அவைக்காம் 11 டில் நிகழ்வன மறைந்து களிறு - ஆண்யானை 152 நின்று அறிந்து வருவோர் 150 கற்கர்து - கல்பண் 31 ஒத்து - இயல் 12, 11, 201 கற்பகச் கொழுந்து ஓம்படை - பாதுகாப்பு 12: கற்றை - திரட்சி ஓர்ப்பு - ஆராய்ந்து உணர்தல் 33 கனல் - செருப்பு ஒலுருத்த - ஒலிசெய்ய 16 காதோ காஞ்சிரை - எட்டிமாம் கங்குல் - இரவு 176 காப்பு - காவல் கடா - கேள்வி (வின) 15, 27, 31 காமம் - வேட்கை 139 கடி - காவல் | 1:30 காமவல்லிக்கொடி கடு - கசப்பான பொருள்; அல் காரகன் - தேர்வாளன்; லது மருந்து 10 பட்சை செய்பவன் 7, 8 கடைப்பிடி - கொண்ட பொருள் காரிகை நீர்மை . பெண்ணின் மறவாமை 33 தன்மை கட்டி - வெல்லம் 10 கார்மருங்கின் மின்னுப்போல 11 கணிகையர் - பொதுமகளிர் ; காகால் - கடற்கரைச்சோலை 81 தாசிகள் கிழமை - உரிமை கண்கூடு - கண்ணுக்கு சேர் கிழவி - தலைமகள் கண்டல் - தாழை கிழவோள் - தலைவன் 113 கண்ணழித்தல் - பதப்பொருள் தட்டம் - சுனை; குளம் 112 சொல்லுதல்15 அம்பை - சிறகுடில்; கூடு 11 கண்ணாடி மண்டிலம் - கண்ணாடி ... குரவம் - போத்து 32 வட்டம் 11 குரவர் - பெற்றோர் 3 கண்ணி - தலைமாலை; நினைத்து குரவு - குராமாம; போர்து 12th குழவித்திங்கள் - இளம்பிறை கண்ணி தண்ணறு நாற்றத்தன 53 குளிரும் சரிரும் கவினி கண்படை - உறக்கம் 101 குளிர்ப்பக்கூறி - இன்சொல் கதுமென - விரைவாக 62, 61 பகர்ந்து கந்தருவர் - 1 குறிதலைப்பெய்தல் - குறித்த கந்தருவ வழக்கம் - 1, 27, 35 இடத்தில் கூடுதல் கரவுநாட்டம் - கள்ள நோக்கம் 7.4 குறிபிழைப்பு - அடையாள கரு - மேன்மை ; பிண்டம் 2, 181 வேறுபாடு | கருத்தன் - முதல்வன்; காரண குறுவாழ்க்கை சிலாள் இருத் மானவன் 112 தல் கருமம் - செய்கை 63 குன்றி - குன்றிமணி 50 கலாய்த்து - சினந்து 9 கூடகாரம் - மேல்மாடம் 115 கல்மாப்பலகை - சங்கப்பலகை 8 கூடல் - மதுரை; சேர்க்கை 3, 17 கழறுதல் - அன்புடையார்மாட் கூட்டமில் காட்டவகை 6, 1-10 இத் தீயனகண்டால் அவ் கூத்தப்பள்ளி - நாடக அவை 115 வன்பில் தலைப்பிரியாத உழைக்கற்றைக் குழவிப்பிரா சொற்களால் நெருங்குவது 50 யத்து கழற்றெதிர்மறை - தலைமகன் கெடுத்து - இழந்து 56 ஆற்றானாய்ச் சொல்லும் கெழுமி - பொருந்தி 173 சொற்கள் 50 கைகோள் - ஒழுக்கம் 1, 3, 198 96