பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



212 இறையனார் அகப்பொருள் 59 159 டம் பக்கம் பக்கம் கைக்கிளை - ஒருதலைக்காமம் 37 சிவப்பு - சினக்குறிப்பு 114 சிவல் - கவுதாரி கைதை - தாழை கையாறு - செயலற்று சிறைப்புறன் - மறைவான 11, 150 11, 150 தல் இடம் கையின் அகன்று சீறியருளாது - சீறாது; சினங் கையுறை - கையில் கொடுக் 'கொள்ளாமல் கும் பொருள்; காணிக்கை சுட்டி - கருதி கொடிப்பூ - முல்லை, மல்லிகை சூட்டுக்கத்திகை முதலியவற்றின் பூக்கள் 39 செப்புப் பாலிகை - செம்பாற் கொட்டகாரம் - பண்டங்கள் செய்த முளைப்பாத்தி 180 வைக்குமிடம் 115 செய்குன்று - செயற்கைமலை 115 கொத்தமுரி - கொத்தமல்லி 29 செலவழுங்குவித்தல் - போக்கு கொழு - நுனி; எலும்பினது ஒழிவித்தல் மூளைச்சத்து 1, 10 செலவு - செல்லுதல் கொள்கலம் - ஏனம்; பாத்திரம் 35 செலீஇ - செலுத்தி கொள்வோன் தன்மை - செவ்வி நோக்கி - பதம் நோக்கி; மாணாக்கனது தன்மை 2 காலம் பார்த்து கோடல் - கொள்ளுதல்; வெண் சேண் - அகற்றல் காந்தள் 2,61,194 சொகினம் - விரிச்சி; சோதி கோடல் மரபு - நூல் பாடங் - கேட்கும் முறைமை சொல்லகில்லேம் - சொல்ல கோடாய் - கோடு +ஆய் மாட்டோம் கொள்ளுகின்றதாய்; அவள் ஞமலி - நாய் | செவிலித்தாய் ('செல்வச் ஞாழல் - குங்கும மரம் - செவிலி' என்பர் திருவள்ளு ஞான்று - நாள்; ஈண்டுப் வர்) 95 பொழுது கோடு - விலங்கின் கொம்பு; தக்கின்று - தக்கதல்ல யானைக்கொம்பு; மலைச் தடற்றுள் வாள் - உறையில் சிகரம் 30, 49, 71 உள்ள வாள் கோடை - வேனிற்காலம் 52 தட்பம் - குளிர்ச்சி கோட்டம் - குறைபாடு 117 தண்ணுமை - மத்தளம் கோட்டுப்பூ - புன்னை, கோங்கு, தமர் - சுற்றத்தார் 9, 26, 139 குங்குமம் முதலியவற்றின் தருமம் - அறம் மலர் 93 தலைக்கீடு - போலிக்காரணம்; கோதை - மாலை - 46 தொடக்கம் கோள் - ஒரு பாட்டினகத்துப் தலைப்பெய்தல் - கூடியிருத்தல் 48 பொருள் கொண்டு நிற்கும் தலையளி - முதன்மையான நிலை 210 - அன்பு சந்தனச்சாந்து பூசுதும் 111 தழைப்பொதும்பர் - செழித்த சந்து - ஒற்றுமை; சமாதானம் 158 சோலை - சமயத்தார் - மதவாதிகள் 11 தழை விழைதக்கன சமவாயம் - கூட்டம் 30 தளிரும் முறியும் ததைந்து சாக்காடு - சாவு; இறப்பு 9,154 தளிர்ப்ப முயங்கி - ! சாத்தெறிதல் - வணிகர் கூட் அணைந்து டத்தைக் கொல்லுதல் 21 தறுகண் - அஞ்சாமை சிந்திக்கும் - எண்ணமிடுவான் 58 தாமரைக்கொட்டை - தாம சிலாவட்டம் - வட்டக்கல் ரைப் பொகுட்டு