பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



214 இறையனார் அகப்பொருள் பக்கம் பக்கம் பந்தர் முல்லை அரும்பினவேற் பூம்பந்தர் - பூவால் புனைந்த 111 | காண்பாம் பந்தல் 115 137 பயம் - பயன் ; நன்மை 141 பூவோரனையர் மகளிர் பயிர்ப்பு - பயிலாத (பழக்க பெண்டாட்டி - பெண் மில்லாத) பொருட்கண் பெயர்ப்பது - மீட்பது அருவருத்து நிற்கும் நிலைமை 34 பெய்து - இட்டு பரதேசம் - வேற்றுநாடு 15!) பெற்றிமை - தன்மை பரத்தை - புறப்பெண்டிர் 158 பேய்த்தேர் - கானல் நீர் பரம் - புறம் . 158 பைங்கண்ணன் - இளம்பருவத் பரவை - பரப்பு; அகலம் 46 தினன் ; பசுமையுடைய பரிசு - தன்மை 16) கண்ணினான் பரியம் - மணமகளுக்கு மண பைம்மறியா - பையின் உட் மகன் வீட்டார் தரும் புறம் வெளிப்புறமாக பொருள் 140 பொதியில் - பொது இல்= பரியான் - வருந்தாதவன் 33 யாவர்க்கும்பொதுமையான பரிவு - அன்பு 86 இடம். அஃதாவது பொதிய பல்லாண்டு - வாழ்த்து மலை. பள்ளத்து வழி வெள்ளம்போல 49 பொதும்பு - சோலை 114 பள்ளியம்பலம் - தூங்குமிடம் 115 பொருதும் - போர்செய்வோம் 160 பாசாண்டிகர்-வேதத்தை முதன் பொருவிறப்பு - இணையில் மையாகக் கொள்ளாப் பிற லாமை. அஃதாவது, ஒப் சமயத்தவர்; நூல் வல்லோர் 10 பில்லாத நிலை. 153-9 பாந்தள் - பெரும்பாம்பு 147 பொழிப்பு - பொழிப்புரை 15 பாவை - மக்கள் முதலிய உரு பொழில் - சோலை வம். (பொம்மை ) 2 பொறை - பாரம்; சுமை 46, 144 பிடி - பெண்யானை 152 போது - மலர் 32.46 பிண்டியலர் - அசோகமலர் 178 போற்று - வணக்கம் பிதிரர்- பிதிர்க்கள்; தென்புலத் மகடூஉ - பெண்மகள் தார்.('தென்புலத்தார் தெய் மஞ்சிகை - குண்டலம் வம்' என்பது திருக்குறள்) மடமை - அறியாமை பிரசம் - வண்டு '205 மடம் - கொளுத்தக்கொண்டு பிராயச் சித்தம் - கழுவாய்; பரி கொண்டது விடாமை காரம் 35 மதர்வை - மயக்கம் பிராயம் - அகவை; வயது 154 மதி - அறிவு பிரியின் ஆற்றேன் 44 மதுரை ஆவணியவிட்டமே, பிழம்பு - வடிவம் 16 உறையூர்ப் பங்குனி யுத் பிறைத் திங்கள் முன்னொளி திரமே, கருவூர் உள்ளி யாய்ப் பின்னிருளாம் 155 விழவே 101 பின்றை - பின்பு 45 மரபு - இலக்கணம் புணர்த்தார் - சேர்த்தார் 152 மருங்கு - பக்கம் புதைத்தாள் - மூடினாள் 56 மலக்கம் - கலக்கம் 142 புரைவது - பொருந்தும் 163 மலைத்தல் மாறுபாடுதல் 187 புலன் - புலப்படுதல்; தெரிதல் 43 மழைக்கொண்டல் - சூற் புள் - பறவை 102 கொண்ட கருநிற மேகம் புறவுரை - பாய மாட்சி - பெருமை பேச்சு - 2,138 மாதவி - குருக்கத்தி பூப்பு - பூத்தல் ; மலர்ச்சி '179 பாவை -பாம்மை) 31 15ம் போது - மலாக்கம்