பக்கம்:இலக்கண வரலாறு.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

385


இவ்வணி வெள்ளைப் பொன்னென நிறமின்மை

பற்றியும், இவ்வூரில் வெள்ளைப் பிள்ளையார்
எனப் பண்புப் போலி பற்றியும் இன்னும்
பலவாய் ஒரு பண்பே விரிதலிற் பெருகு

மென்றாம்",

இலக்கணக் கொத்து தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி ஆகியவற்றுடன் இணைத்து ஆறுமுக நாவலரால் பதிப்பிக்கப்பட்டது.

இ. வ—25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/430&oldid=1474486" இலிருந்து மீள்விக்கப்பட்டது