பக்கம்:இலக்கண வரலாறு.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

451


தமிழ் இலக்கண தீபிகை - இலக்கிய அகராதி | தமிழ் இலக்கண நூற் சுருக்க வினாவிடை - | திணை நூல் - யா. வி. | திருப்பிரவாசிரியர் தூக்கியல் - நவநீதப் பாட்டியலுரை | தொனி விளக்கு - பி. சுப்பிரமணிய சாத்திரி | நக்கீரர் நாலடி - யா.வி.| நல்லாறன் மொழிவரி - யா.வி.| நன்னூல்-இலகுபோதம் - ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை| பரிப்பெருமாள் இலக்கண நூல் - திருக்குறள் உரைப்பாயிரம் | பரிமாணனார் யாப்பிலக்கணம் - யா. வி. | பருணர் பாட்டியல் - நவநீதப் பாட்டியலுரை | பல்காப்பியம் - யா. வி. | பல்காப்பியப் புறனடை - யா. வி. | பனம்பாரம் - யா. வி. | பாட்டியல் மரபு - யா. வி. | பாடலம் - யா. வி. | பிரபந்த மரபியல் - இலக்கிய அகராதி | புணர்ப்பாவை - யா. வி. | புறப்பொருள் விளக்க வசனம் - ந.சி. கந்தையா | பூத புராணம் - நச்சினார்க்கினியருரை; இறையனார் களவியலுரை.| பெரிய முப்பழம் - யா. வி. | பெரும் பொருள் விளக்கம் - நச்சினார்க்கினியருரை | பெருவள நல்லூர் பாசண்டம் - யா. வி. | பொய்கையார் கலாவியல் - ந.பா.| பொய்கையார் பாட்டியல் - ந.பா.|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/496&oldid=1475099" இலிருந்து மீள்விக்கப்பட்டது