பக்கம்:இலக்கியக் கலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இலக்கியமும் மரபுகளும் 53–61 (பழமையும்-புதுமையும்-சொல்லும் பொருளும் மரபும் வாழ்வும் - திணைப் பிரிவும் மரபும் - வருணனை மரபு - பாத்திர மரபு மரபு பிறழ்ந்த பயன்.) - 7. வாழும் இலக்கியம் 62–74, (எது இலக்கியம்? . வாழ்வும் இலக்கியமும் - இலக்கிய வகை . பிறப்பு நிலைபேறு. நிலை பேற்றின் காரணம் - புற்றீசல் நூல்கள் - வாழும் இலக்கியம் - வாழக் காரணம்.) 8. கலைகளில் சிற்ந்தது இலக்கியக்கலை 75-85 [கலையின் அடிப்படை கலையின் தோற்றம் - கலையனுபவத்தில் சுதந்திரம் நுண்கலைகள் - நுண் கல்ைகளுள் வேறுபாடு - வடிவும் உள்ளிடும் - குறிக்கோள் தன்மை.) * . 9. இலக்கியமும் வாழ்க்கையும் 86–113 (வாழ்க்கை அனுபவம் - கவிை தி -அரிஸ்டாடில் இலக்கியத்தில் வாழ்க்கை மறுபடைப்பு இலக்கியத்தில் மெய்ம்மை ) -- 9. அ. இலக்கியத்தின் கடப்பாடு 114–119. 10, இலக்கியத்தோற்றம் பற்றிய கொள்கை 120-132 உறுப்பியல்கொள்கை-அறிவியல் கொள்கை.அழகியல் அல்லது முருகியல் கொள்கை - சமுதாயக் கொள்கை.1 11. திறனாய்வாளன் urt? 133-140 (திறனாய்வின் தோற்றம் திறனாய்வு நூல்கள் தமிழில் இல்லை - இன்றையத் திறனாய்வின் நிலை - திறனாய்வே வேண்டாமா? - போலித் திறனாய்வாளர் திறனாய்வாளன் இலக்கணம்.) * - 12. திறனாய்வும்-வகைகளும் 141–150 (பிழைவேட்டை திறனாய்வன்று ஆய்வாள ன் வேலை முடியுமுறைத் திறனாய்வு-அதன் குறைபாடுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/10&oldid=750903" இலிருந்து மீள்விக்கப்பட்டது