பக்கம்:இலக்கியக் கலை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 - இலக்கியக் கலை s விளைக்கிறது. ஒவியம் மனிதனின் குறிக்கோள் - உணர்ச்சியை நன்கு காட்டும் களமாகும். கலைஞனும் நம்மைப் போன்ற மனிதன் தானே? எனவே, அவன் மனத்தில் தோன்றிய விருப்பு வெறுப்புக்கள், உணர்ச்சிகள். ஆசைகள் முதலியவற்றை வெளியிட இதனைவிடச் சிறந்த சாதனம் வேறில்லை. - இசைக்கலையில் குறிக்கோட் பகுதி இன்னும் விரிவடை கிறது. பயன்படுத்தப்படும் பொருள்கள் உருவுடைய பருப் பொருள்கள் அல்ல. இப் பொருள்கள் உள்ளுணர்வுடையன வாகக் காலத்தை ஒளியால் நிரப்புகின்றனவேயன்றிப் பருப் பொருள் தொடர்பே ஒன்றும் அங்கு இல்லை. இங்குக் கலைஞன் தன் மனத்தில் தோன்றும் முருகுணர்ச்சியை ஒலி களால் வெளியிடுகிறான். பொறியளவில் நின்று கண்டாற்கூட அவை வெறும் ஒலிகள் அல்ல; விரும்பத் தகுந்த ஒலிகள் ஆகும். அவை ஏனைய ஒலிகள் போல அல்லாமல் உணர்சி 'சியைப் பொதிந்து வெளிவரும் ஒலிகளாகும் இவற்றால் முற் கூறிய கலைகள் போன்றிராமல் இசைக்கலை, கலைஞனுக்குப் பெரிய சுதந்திரத்தை வழங்குதல் காண்க. . . . ; கலைஞன் செல்லும் வழிதுறைகளை ஏனைய கலைகளில், ஒருவாறு நாம் ஊகித்துக் கூறிவிடலாம். ஆனால் இசைக் கலையில் மட்டும் பெரும்பாலும் கலைஞன். மனத்தில் பொள்ளெனத் தோன்றும் உணர்ச்சி அப்படியே வெளிவருகிற தர்தலின், நாம் ஊகித்து அறிய இயலாது. ஆனால் ஏழு சுரங்க்ளாகிய சட்டங்களுக்கு உட்பட்டுதானே கலைஞன் பாடுகிறான்? ஆதலின் நாம் ஏன் ஊகித்த்றிய இயலாதெனில் அதற்கு ஒரு காரணம் உண்டு. இசைக்கலையில் புறப் பகுதியும் அகப்ப்குதியும் "பிரிக்க இயலாதிருப்பதாலும், வெறும் சுரங்கள் ஒலிகளேயாகையாலும், அவை குழைவு தந்து கற்பனையோடு கலந்து புாடப்படும் போதுதான் இன்பம் பயக்கின்றன. ஆகையாலும், இக் கலையில் ஊடகம் (Medium) இயலாமை காண்க. . . . . . . . . . . . . . . . . . . இலக்கியத் - அடைகிறது. இங்குத்தான் முதன்.முதலாக்ப் பொறியுணர்வு வ்விசைப் பகுதியை அனுபவிக்க உதவி தேவைத்ான்ே? அங்ங்ணம் ، ، ، م، مہبچ ........پس نہس ، ، سی۔ یہم۔ صد بچہ ، இருக்கப் பொறியுணர்வு கவிதைக்குத் தேவை இல்லை என்று எவ்வாறு கூறமுடியும் இவ் வினாக்க்ள் தோன்றல் இயல்பு. ல்தான் கலை முழுவதும் குறிக்கோள் தன்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/100&oldid=750904" இலிருந்து மீள்விக்கப்பட்டது