பக்கம்:இலக்கியக் கலை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 - - இலக்கியக் கலை இவ்வாறு இந்த முதற்பகுதியில், இலக்கியத்தின் பொதுவியல்பு களும், கூறுகளும், நோக்கங்களும், செயற்பாடுகளும் சுருக்கமாகத் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. - இவ்விலக்கியத்தைத் திறனாய்வு செய்பவர் யார்? திறனாய்வு செய்யும் வகைகள் எவை என்பதை அடுத்துப் பார்ப்போம். அதனை அடுத்துவரும் பகுதிகளில் கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், கட்டுரை முதலிய இலக்கிய வகைப்பாடுகளின் அமைப்பும் அழகும், பண்பும், பயனும், வலிவும் பொலிவும் விரித்துரைக்கப் படும். 1. தொல், பொருள், செய்யு. 1. பேரா. உரை; பக். 302-2 (கணேசய்யர் நூற்பதிப்பு) 2. Nandalas Bose, On Art: pp. 49-51. திருக்கோவையார், 'திருவளர் தாமரை பேரா. உரை. 1. பாஞ்சாலி சபதம், முன்னுரை - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/150&oldid=750959" இலிருந்து மீள்விக்கப்பட்டது