பக்கம்:இலக்கியக் கலை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 169 உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் கவலைத் தென்பஅவர் தேர்சென்ற ஆறே. (குறுந்தொகை: 14) (கொல்லன் உலைக்களம்போல் சூடேறிய பாறையின்மேல் ஏறிக்கொண்டு கொடுமையான வில்லையுடைய மறவர் அம்பு களைத் தீட்டும் பிளவுபட்ட வழியில் தலைவர் சென்றார் என்று கூறுகிறார்கள்.1 - இதே கருத்தை உட்கொண்டு மற்றொரு தோழி கூறுவதைக் காண்க : அற்றம்பார்த் தல்கும் கடுங்கண் மறவர்தாம் கொள்ளும் பொருளிலர் ஆயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வவ்வலின் புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை. - (பர்வைக்கலி. 4) [சமயம் பார்க்கும் வேடர்கள் தாம் கொள்ளையடிக்கக்கூடிய பொருள் இல்லாதவர்களையும், துடித்து உயிரை விடுவதைப் பார்ப்பதற்காகக் கொல்லுதலின் பறவைகளும் பறவாத தனித்த இறப்பு, விதியின் விளையாட்டு முதலிய செயல்களும் இத் தகைய உணர்ச்சியைத் தூண்டுகின்றன. ‘. - நலத்துறை மாக்கள் மிகப்பெரும் செல்வர் ஈற்றிளம் பெண்டிர்ஆற்றாப் பாலகர் . முதியோர் என்னான் இளையோர் என்னான் கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்பஇவ் வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும். - (மணிமேலை. 6.97) . . [.தவத்துை றமாக்கள் - தவசிகள் ஈற்றிளம் பெண்டிர். சமீபத்தில் குழந்தை பெற்ற பெண்கள்; ஆற்ற்ாப் பாலகர் - துன்பம்தாங்காத இளங்குழந்தைகள், கொடுந்தொழிலாளன் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/186&oldid=750998" இலிருந்து மீள்விக்கப்பட்டது