பக்கம்:இலக்கியக் கலை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 இலக்கியக் கலை உண்டாக்குவதன்று உணர்ச்சியன்று; எவ்வாறெனில். உணர்ச்சி, தான் தோன்றுவதற்கு ஒரு பொருளை அல்லது நிலைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது ஆனால் கற்பனை சக்தியாய் இயங்குவது இது பகுத்தறிவன்று; ஏனெனில் பகுத்தறிவு இரண்டில் ஒன்றைப் பகுத்தறியுமே தவிரக் கண்ட பொருளின் தன்மை நோக்கிக் கோவைப்படுத்துவதன்று. கற்பனை 18 உறுதியுமன்று. உறுதி கடிவாளந் தாங்கிச் செல்லும் தேர் ஒட்டியே தவிர அத் தேரில் ஊர்ந்து செல்லுவதன்று. கற்பனையோ ஊர்ந்து செல்லும் அரசன். கற்பனை, இவற்றின் வேறுபட்ட ஒன்றாயினும் மனத்தின் பல்வேறு வகைப்பட்ட இவற்றின் துணைகொண்டே செல்கிறது. அழகால் உலகம் விரிந்து வளருகிறதென்றால் அழகை ஆக்குவது கற்பனையின் கடலையாம்: 1. Imagination. 2. Creative Power. 3. "I always feat uneasy ween I look at these beasts Their state, so limited, duis, gaping, and dreaming excites in me such sympathy that I shsil become a sheep and almost think the artist must have been one.’ ... : : 4. Keats's ‘If a sparrow come before my window so take part in its existence & pick about the gravel’. A Study of poetry -B. Pèrry Page 70. - - - 5. Constructive lmaginalion. 6. Recollective Imagination. 7. Essentials of poetry by W. A. Neilson page, 87. 8. laws of Gravitation. 9. Scientific Imagination. 10. Artistic Imagination, 11. Facts. . . . " 12. Creative power. . 18. திருவாசகம் தெள்ளேனம். 1. 14. திருநாவு பதிகம் 8 f. 2. 15. திரு. பாரதிதாசனைப் பலர் தொழிலாளர் துயரம்' பற்றிப் பர்ட்வேண்டும் என்று கேட்ட பொழுது அவர் இவ்வாறு 16, கவிதையும் பொருளும் என்ற கட்டுரையில் காண்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/189&oldid=751001" இலிருந்து மீள்விக்கப்பட்டது