பக்கம்:இலக்கியக் கலை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 இலக்கிய்க் கலை வேண்டும். இதுதான் கவிதையின் கருத்து. ஆனால் இதனை மன்னன் அறியவேண்டும் என்று கூறுகையில் மன்னனுக்கு 'வேல் மிகுதானை வேந்தற்குக் கடனே." என்று அடைமொழி தருகிறார். சாதாரணமாக அரசனைக் குறிப்பிடும்பொழுது படைவன்மை யுடையான் என்று குறிப்பிடுதல் மரபு. ஆனால் இவ்விடத்தில் அதன் பொருளே வேறாகிவிடுகிறது. வன்மையற்று நாடில்லாத அரசர்கள் நிறைந்த இந்நாளில் இவ்வடைமொழியும், இப்பாடலும் இன்றி யமையாததில்லை. ஆனால் நான் உயிர் என்பதை எத்தகைய மன்னன் அறியவேண்டும்? எவனொருவன் ப்டை பலம் உடையான்ேர், எவனால் மக்கட்குத் தீங்கு இழைக்கக் கூடுமோ எவனிடத்தில் அழிக்கும் சக்தியிருக்கிறதோ, அவனல்லவர கருணை யுடையவனாக இருத்தல் வேண்டும்? இவை இல்லாதவன் எவ்வாறு இருப்பினும் அவனால் தீங்கும் ஒன்றும் இல்லை. எனவே இக் கருத்துக்களை உள்ளடக்கி ஆசிரியர் வேல்மிகு கானை வேந்தன்' என்று கூறினார். --- ‘. . . . . . மரபுபிறழ்ந்த பயன் உலகையும் மக்களையும் உடம்பாகவும், அர்சனை உயிராகவுமே கூறுகிற மரபு தமிழ்நாட்டில் இருந்துவந்தது. பன்னிரண்ட்ாம் நூற்றாண்டில் தோன்றிய திருத்தொண்டர் புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமானும் இக்கருத்தையே கூறுகிறார். மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன். நகர்ச்சிறப்பு-14). ஆனால் கவிதைக் கலையும், கவிதையின் பொருள். கருத்துச் சிறப்புக்களும் தமிழ்நாட்டில் மிகுதியும், ! வளர்ச்சியடைந்தன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. அடிப்பட்டு விந்த இம்மரபைக் கம்பநாடர் உடைத்து எறிகிறார். "திருவுடை ாைக் காணில் திருமலைக் கண்டேனே என்னும்" என்ற மிழ்நாட்டில் மறையத் தொடங்குகிறது. கருத்தைக் கூறவந்த கம்பநாடர் இக்கொள்கையை A மாற்றி மக்களை உயிராகவும், அரசனை உடலாகவும் துவியத்த்ற்குரியது.கவிண்தக் க்ல்ையில் இநீத மரபை மாற்றி புரட்சி செய்கிநீர் கம்பர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/219&oldid=751034" இலிருந்து மீள்விக்கப்பட்டது