பக்கம்:இலக்கியக் கலை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 இலக்கியக் கலை உண்மையாக வெளிப்படும்: లీ_3)3; சரித்கிரத் தில் கொலை, யுண்டு இறந்தோர் எத்தனை பேர்? அதிலும் பொய்ப்பழி சுமத்திக் கொல்லப்பட்டோர் எத்தனை பேர்? என்றாலும் கோவலன் சரித்திரம் ஒன்றுமட்டுமே கவிதை புனைவதற்கு ஏற்ற சிறப்புகளோடு விளங்கிற்று. அதனைக், . கேட்ட வுடனேயே கவிஞன், நாட்டுதும், யாம் ஓர் பாட்டுடைக் செய்யுள் என்று கூறினான். . . . . . வெறும் நிகழ்ச்சிப் பொருள்களைத் தரும் சரித்திரத்தில், நிகழ்ச்சிகளின் இடைவெளி வெறிச்சென்ற்ே காணப்படும், நிகழ்ச்சிகளுக்குரிய காரணங்கள் சரித்திரத்தில் ஆராயப்படும் இயல்புடையன அல்ல. ஆனால் கவிஞன் காரணத்தை ஆராய்ந்து தருகிறான், * x : கோவலன், மாதவி பாடிய கானல்வரிப் பாட்டைக் கேட்டு மனம் வெறுத்து ஒதுங்கிவிட்டான்; சரித்திரம் அவன் நீங்கிய செயலைக் கூறும் இயல்புடையதே தவிர, அதன் காரணத்தைக் கூறாது. ஆனால் கவிஞன் காரண்த்தை விளக்க முற்படுகிறான். ஆதியிலிருந்தே கோவலன் மனப்பான்மை இத்தகையது என்று விவரித்துக்கொண்டு வரும் வகையிலேயே இத்தகைய ஒரு நிலைமை நேரிடலர்ம் என நம்மை எதிர்பார்க்க வைக்கிறான். 4 மாயப்பொய் பல கூடிடும் மாயத்தாள், பாடினாள் என யாழிசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தாகலின் கோவலன் பிரிந்தான் என்று கூறுகையில் நம் அறிவுக்கும், அநுபவத்துக்கும் பொருத்தமற்று ஒன்றே கோவலன் பிரிவுக்குக் காரணமாயிற்று. என்று ஆசிரியர் கூறுகிறார். இத்தனை நாட்கள் மாதவியுடன், வாழ்ந்த கோவ்லன், அவளை இன்னும் விலைமகள் என்றே. நினைப்பானேயாகில். அதிலும் கலைஞனாகிய அவனே. இவ்வாறு நினைப்பானேயாகில், அதன்ை எவ்வாறு கூறுவது? ஆசிரியர், விதியே அவ்வாறு செய்யச் செய்தது என்று கூறுகிறார். இளங்கோ சூறிய இந்தக் காரணம் நாம் அறிவர்ல் மீட்டும் ஆய்ந்து ஒத்துக்கொள்ளக் கூடியதன்று. விதி என்ற ஒன்றை நம்பாதவ்ர்கள் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டியதை, கவலைத்ொள்ளர்மல் தான் க்ருதிய காரணத்தையே, இனிக் கவிதையில் மற்றொருவகையான, இயலாதது" கூடக் காட்சியளிக்கலாம். இதனை அரிஸ்டாடில் சிறந்த so lவில்" வேண்டிய பொய்கள் . . . . ،به مج Aல்றியில் "கூறவேண்டிய பொய்கள் என்று கூறுகிறார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/255&oldid=751074" இலிருந்து மீள்விக்கப்பட்டது