பக்கம்:இலக்கியக் கலை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை உண்மை 239 கவிதையையோ படித்தவுடன் இது பொய் என்றும், நடக்காது என்றும் கூறத் தோன்றாது. - - இந்தத் தருணத்தில் மீண்டும் அரிஸ்டாடிலின் சொற்களை நினைந்துகொள்வது மிக நல்லது : 'கவிதையின் படைப்புக்கள் மெய்ம்மையானவை அல்ல; ஆனால் உயர்ந்த உண்மைத் தத்துவம் அமைந்தவை. எப்படி இருக்கவேண்டுமோ அவைகளே அன்றி எப்படி உள்ளனவோ அவையல்ல." 1 治 Poetic Truth. . . . - ? The Expanding universe by Sir. A. Eddimgton. குறள் 124. . Truth. 5. Fact. Relative Truth. Probable. இந்திர சித்து வதை : 8 - ... -- 9. Gavroughsmuth : 18: 51. 10. Material Impossibility. 11. ‘Better to write plausible impossibilities than things improbable and yet true,' 2. y

12. Poetry narrates the sort of thing would happen-probably or Inevitably under given conditions. " —Gilbert Murray. The classical Tradition in poetry - p. 432. . 18. நகரப்படலம் 74. 14. சிலப்பதிகாரம், கானல்வரி: 15. Impossibilities, 16. To tell lies skilfully. 17. தொல், செய்யுளியல், 171. . 18. Material impossibilities. 19. Irrational isments. 20. Wonder and oniration. 21. Sehiller:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/258&oldid=751077" இலிருந்து மீள்விக்கப்பட்டது