பக்கம்:இலக்கியக் கலை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 s இலக்கியக் கல்ை கார்மழை முழங்கிசை கடுக்கும். . என்ற இவை காதாற் பற்ற ഉഖഞഥക്ക്. - ఆpతుdurు வெங்கதிர் விபதறத் தெறுதலின் ೧೫uaಖುಸಿ ಸಿಗಿಗೆ 5ುಹಿಅ pಏn೧ುಹಿ' தன்தளிர் வியப்பத் தகைபெறுமேனி என்ற മുഖ டு தாட்டும் கண்டும் ೫955 உவமைகள். 49aమణ5 நாம் கண்டதுண்டு. அது நிறைந்த வெள்ளத் துடன் செல்லக்கூடுமாயின் யாதோர் ஆரவாரமுமின்றிச் செல்லும்: இன்னும் பலவான அதனுடைய இயல்புகளை எல்லாம் கூற்வந்த சேக்கிழார் ஆற்றின் ஒட்டத்தை, அண்ணல்,பாகத்தை ஆளுடைய நாயகி உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது. - (பெ.பு. திருநாட்-6) என்று உவமை கூறுவது அநுபவம் ஒன்றால்மட்டும் அறியும் உவமையாகும். வாழ்க்கையில் பெறுதற்கரிய பேறாக உள்ள அமைதிய்ைப் பெற்றுத் தம்முள்ளே தாம் இன்பங் கானும் ப்ெரியார்கள் இறைவனின் கருணை எவ்வாறு நிறைவுடன், ஓயாது, ஆரவாரமின்றி மக்களுக்குக் கிடைக்கிறது என்பதை அறியமுடியும். அவர்களே இந்த உவமையையும் அநுபவிக்க இயலும். - - . . . . சவியுறத் தெளிந்து தண் என் றொழுக்கமுந் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்தகோதா வரியினை வீரர்கண்டார் . . . . . . . . . . . . ; (கம்பன். சூர்ப்.1) என்று சான்றோர் கவியைக் கோதர்விரிக்குக் க்வின் உவமை கூறும்பொழுது அது ஆழ்ந்து சிந்தித்து ஒப்புமை காண வேண்டிய தொன்றாகும். இ.ல்lை ഖങ്ങ கவிதை சிறப்பதற்குச் செய்யும் முயற்சிகளில், இவ் வொப்புநோக்கு மிகுதியும்.பயன்படுவதாகும். அதாவது பொருள்களை வடிவு, உருவு, j#; "செயல் என்பவற்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/261&oldid=751081" இலிருந்து மீள்விக்கப்பட்டது