பக்கம்:இலக்கியக் கலை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 இலக்கியக் கலை நாம் உணரமுடிகிறது. சிற்சில பொருள்களும் சிற்சில நிறங்களும் தம்முள் ஒத்துப் போகின்றன. உதாரணமாக நீல நிறமும் இரத்தச் சிவப்பு நிறமும் முறையே பெண்மை நிறமும் ஆண்மை நிறமும் என்று கூறப்படுகின்றன. ஏன் இவ்வாறு கூறப்படுகின்றன என்றால் ஒருவரும் விடை கூறல் இயலாது. ஆனால் அங்கனம் கூறுவது மிகவும் பொருத்தமுடையது என்று மட்டும் உணருகிறோம். இது கருதியே போலும், அம்மையை நீல நிறம் உடையவளாகவும். அப்பனைச் செம்மை நிறமுடையவ னாகவும் "பழ்ந் தமிழர் கொண்டனர். இவை இரண்டும் சேர்வதில் ஒர் அழகு இலங்கக் காண்கிறோம். அவ்வாறே கவிதையில் ஒப்புமை செய்யும் பொருள்கள் இரண்டினிடத்தும் இத்தகைய ஒற்றுமையை நாம் உணரவேண்டும். இறுதியாக ஒன்று அறியப்படல் வேண்டும். ஒப்புமை செய்யப்படும் பொருள் களின் ஒப்புமைப்பகுதி அறிவால் செய்யப்படும் ஆராய்ச்சிக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என்ற இன்றியமையாழை இல்லை. அவற்றுள் இருக்கும் சம்பந்தம் உணர்ச்சியளவில் அதுப்விக்கக் கூடியதாயிருப்பின் அதுவே போதும். துன்பத்தையே இன்பத்தையோ தோற்றுவித்கும் ஒரு பொருள். அதே உணர்ச்சியைத் தோற்றுவிக்கும் மற்றொரு பொருளை நின்வூட்டலாம். ஒரே உணர்ச்சியை ஊட்டுவதைத் தவிர இவ்விரண்டு பொருள்களுக்கும் வேறு தொடர்பு இல்லாமலும் இந்க்கவும். ஆனாலும், உணர்ச்சியாவில் ஒன்றுடுவதால் ಪ್ಷತಿು€ಣಿ!Täääಹtte ப்டுத்தி அறிந்துகொள்ளும். இத்தகைய ஒப்புமைகளைக் கண்டு உவமை கூறுவதே கவிஞனின் சிறந்த திறமையாகும். உதாரண் மாகக் கீழ் வரும் செய்யுளை நோக்குவோம். . . ; * tr" குன்றக நன்னாடன் வாய்மையில் பொய்தோன்றின் திங்களுள் தீத்தோன்றியிற்று" ----- "fகவி' 41) கள்வுக் காலத்தில் உன்னைப் பிரியேன். என்று கூறிய தலைமகன் நீண்ட நாட்க்ள்ாக வாராமையின் தலைவி மனம் நொந்து விருந்திப் தலைவனுடைய வாய்லுக்கும் ஆனதும் திங்களுள் இத்தான்றிற்று ஒன்து எல்லையற்ற ஏன நறத்தையும் o வருத்த் ந்தையும், துன்!ர்த்தையும் தருவ தொன்றாகும் அதனால்ேப்ேதல்ைவன் சொற்களை நம்பியிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/263&oldid=751083" இலிருந்து மீள்விக்கப்பட்டது