பக்கம்:இலக்கியக் கலை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248. இலக்கியுக் கலை. எவ்வாறு என்று காண்போம். உவமேயத்தில் கண்டுள்ள பொருள்களும் அவற்றிற்குரிய அடைமொழிகளும் யாவை? மேகம் தவழும் மலை, அதனைப் பல்லால் கடித்து எறியும் குரங்கு, அதனை எறிகின்ற செயல், எறியப்பட்ட் கல்லை இலாவகமாக வாங்கும் நளன், கவிதையில் கூறப்ப்பா விட்டாலும் வாங்கிய கல்லைப் பெர்ருத்தமும் இடமும் பார்த்து நளன் வைக்கின்ற செயல் என்ற இவைகளே பொருள்கள். ஆனால் சடையன் தம்பால் அடைக்கலம் என்று வந்தவரைத் தாங்கும். இயல்புக்கு, நளன் கல்லை வாங்கும் இயல்புமட்டுமே உவமானதாகக் கூறப்பெற்றுள்ளது. இரண்டுக்கும் என்ன த்ொடர்பு நன்கு ஆராய்ந்தால் முற்பகுதி முழுவதுமே உவமையாக்கப் பெற்றிருத்தலை அறியலாம். பெரிய வீடு கட்டப்பெறும் நிலையில் சாரங்கள் கட்டி அதன் மேல் கொற்றர்கள் நிற்பதைப்ப்ேiர்த்திருக்கலாம். கீழே இருந்து கற்களை நான்கு ஐந்தாக அடுக்கித் தருவ்ர்கள். அவை தூக்கி எறியப்படும். அவற்றை மேல் உள்ளவர்கள் இரு கைகளாலும் திாங்கிப் பிடிப்பர். சாதாரணமாக ஒரு கல் கையில் விழுந்தாலும் கையை ஒடித்துவிடும். அவ்வாறு இருக்க நான்கு கற்களை எங்ங்ணம் வாங்குகிறார்கள்? அதுவே இலாவக் என்று கூறப்படும். அதைக் கவனித்தால், உண்ம்ை விள்ங்கும். கற்கள் கையில் வந்து தங்கிய்வுடன் கையும் கல்லும் பின்ன்ேத் ளப்படும். அவ்வாறு பின்னோக்கிக் கைகளை, இழுத்து விட்ாம்ற்போனால் கைகள் ஒடிந்துவிடும். இது பழக்கத்தால் வரும் ஒன்று. இதன்ையே கவிஞன் விஞ்சையில் . என்றுக்குகிறான். இப்ரி மலைகளையே குரங்குகள் எறியினும், நளன் அவற்றால் துன்புறாமல் வாங்கிவிடுகிறான்ாம். எறியப்ப்டும்" கற்களோ பெருமலைகள், ஆற்றை, ಫ್ಲಿ! த்து, எறியும் பொருள்களோ குரங் ள். எடுக்கும். தழ் 、 கடித்து எடுத்தின்றன. இனி,உவமைக்கு இவ்வூன்ைத்தையும் ஏற்றிக் காண்போம்.தடைய்ன் நளனுக்கும் அவனிடம் அடைக்கலும் என வருபவர் கற்க்ளுக்கும், அவர்களை வருமாறு செய்த பொருள் குர்ங்குக்ளின் க்டித்த்லுக்கும் உவமையாயின. ல.சடையனிடம் வருபவர்கள் வெறும் சோற்றுத்துருத்திகள்: அல்லர், கம்புனைப்போன்ற பெரியவர்கள். அது எவ்வ்ாறு: அறியப்படுகினது எனில், குரங்குகள் பெரிய மலைகளை எடுத்துரிைந்தன. என்பதனாலே யாகும். மலைக்கும் மானப்க புெரிவத்த்கும். உள்ள தொடர்பை நாம்: உணருகிறோம். முன்னர்க்டிகூறியபடி அறிவாராய்ச்சியூரல் காணக்கூடியதின் வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/267&oldid=751087" இலிருந்து மீள்விக்கப்பட்டது