பக்கம்:இலக்கியக் கலை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 350. இலக்கியக் கலை. உவமைகள் பெரும்பாலன இந்த வேல்ையோடு நிற்பதில்லை உவமைப் பொருளைத் தந்து, மேலும் அவை முழுவதும் சேர்ந்து: உள்ளே ஒரு பொருளை அடக்கி நிற்குமாறு கவிதைசெய்யும் முறை ஒன்று உண்டு. இதனையே உள்ளுறை உவமம் எனத் திறனாய்வாளர் முற்காலத்துக் கூறினர். கீழ் வரும் கவிதை . தலைவனுடைய நாட்டுவளம் கூறுவது நீர்வளமுடைய நாடு அது. அங்கே தூண்டிலில் மீன் பிடிக்கப்படுகிறது. ஒரு வரால்மீன் , தூண்டிலில் குத்தப்பட்டுள்ள இரையைக் கெளவ நினைத்துக் , கெளவுகிறது. பிறகு வாயை எடுக்கமாட்டாது. தூண்டிற்காரன் இழுக்கவும் வாராது. துள்ளிக் குதிக்கிறது. அங்ங்ணம் குதித்தலால் குவளை, மலர்களை முறித்து, அக் குவளை மலரைச் சுற்றியுள்ள வள்ளைக்கொடியை வளைத்து, பகலில் எல்ல்ாரும் காணும்ன் படியாகக் குளத்தை அலைக்கழிக்கிறது. அத்தகைய ஊரின்ை யுடைய தலைவனே என்று வருகிறது செய்யுள். பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக் கொடுவாய் இழும்பின் கோள் இரை துற்றி ஆம்பல் மெல்லடை கிழியக் குவளை , ; கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந்து அரில்படு வள்ள்ை ஆய்கொடி மயக்கித் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறிடு கதச்சேப் போல் மதமிக்கு நாட்கம் உழக்கும் பூக்கேழ் ஊா (அகம்-26) (அகன்ற வாயையும், நீண்ட வரிகளையும் உடைய வரால்மீன், வளைந்த வரயையுடைய தூண்டிலில் கோத்த இரையைப் பற்றிப் பின்னர்த் துள்ளிவிழுதலால் ஆம்பலின், இலையைக் கிழித்துக் குவளைமலர் ஒடியக் குளத்தில் குதித்து, வள்ளைக்கெர்டியை அலைக்கழித்துத் தூண்டில்காரன் இழுக்கவும் வராமல், மூக்குக் கயிறு கட்டிய எருமைபேரலுக் குளத்தை அலைக்கழிக்கும் ஊரனே!1 'ನ್ತಿ। இப்பூாடல் உள்ளுறை உவமம் ஒன்றைத் தாங்கி, - நிற்கிறது. ஒரு தலைவன் நீண்ட நாட்களாக ஒரு பாணனிடம், அழஒதுத் , கேள்விப்பட்டான். பாணன் சொற்களில் மயங்கிய ன் அப்,பாணனையே துணையாகக் கொண்டு மெள்ள,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/269&oldid=751089" இலிருந்து மீள்விக்கப்பட்டது