பக்கம்:இலக்கியக் கலை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகத்தின் வரலாறு ខ្ញុំន៍ வுடன் நெருப்புப்போல் சிவந்த நிறத்துடன் மாமரம் தழைத்தது. இக்கருத்தைக் குமரகுருபரர் "தென்னந் தமிழின் உடன் பிறந்த சிறுகர்ல் அரும்பத் தீயரும்பும் தேம்' என்ற அடிகளில் உருவக மாக்குகிறார். நெருப்புப்போல மா துளிர்த்தது" என்று கூறு வத்ற்கும் தீயரும்பும் தேமா என்பதற்கும் உள்ள வேறுபாட்டை யாவரும் நன்கு அறிதல் கூடும். இங்ங்ணம் உருவகம் செய்தம்ையின் இக்காட்சி அப்படியே நம் மனத்தில் தோன்றுகி றதல்லவா? முற்றுருவகம் . . . . - - - தனிப்பட்ட உருவகத்தை யல்லாமல் ஒரு பாடல் முழுதும் உருவகம் ஆகிவரும் ஒரு கவிதையைக் காண்போம். சீவகன் காந்தருவதத்தையை மணக்க நடந்த போட்டியில் வெற்றி க்ொண்டான். இது கண்ட மன்னர் அவன்பால் பொறாமை கொண்டு போருக்கு எழுகின்றனர். சீவகனும் பேருக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கிளம்பினான். அவனை ஒரு யான்ையாக உருவகம் செய்கிறார் திருத்தக்கதேவர். தாழிருந் தடக்கையும் மருப்புக் தம்பியர் தோழர்தன் தாள்களாச் சொரிய மும்மதம் ஆழ்கடற் சுற்றமா.அழன்று சீவக ஏழுயர் போதகம் இனத்தெ டேற்றதே. - (சிந்தாமணி-780) 'சீவகபோதகம் என்று கூறினவுடன் மனத்தில் உண்டர்கும் உணர்ச்சி, போதகம், GuTಿಲ್ಲ * இவகன் என்று கூறி இருப்பின் உண்டாகுமா?" என்பதை ஆய்ந்து பார்க்க வேண்டும். tijff{G}}óð? போலும் சீவகன் புறப்பட்டதிைர்த்து ஆசிரியர் என்ன் நினைத் தார் என்பதையே அவ்வுவமை"சிட்டும். ர்ன்ன்யை நினைத்தார் என்றே கூற்வேண்டும். ஆன்ால் சிங்க.ப்ோ : அவர் உருவதழாக்கியபொழுது அவ்ர் என்ன நினைத்தார் என்று நாம் அறியவில்லை. சீவகன் புறப்ப்ர்டு அவர் மீனத்தில் என்ன உண்ர்ச்சியை உண்டாக்கிற்று என்பதை நாமும் உணருகிறோம். இங்கே, சீவகன் வேறு, யானை வேறு என்றும், இவர்கள் இருவருக்கும் சில் பண்புகள் ஒத்திருக்கின்ற்ன் என்றும் நின்க்கும் நில்ைமை மாறி, வேகன்ையும் ப்ர்ன்ன்னிங்யும் ஒன்றர்கள்ே நின்ன்க்கும் நிலையைப் பெறுகிறோம். கற்ப்னையோடு வித் வினைப் படிக்கும் பீொழுது, சீவகனுடைய ஏன்ய இயல்புகிள்

* *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/274&oldid=751095" இலிருந்து மீள்விக்கப்பட்டது