பக்கம்:இலக்கியக் கலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fg இலக்கியக் கலை உணர்கிறோம். க்வின்மிகு சொற்களைக் கொண்டு கற்பனை நயத்தோடு கலையழகும் புலப்படுமாறு படைக்கப்படுபவை எல்லாம் இலக்கியம் எனப் போற்றத்தக்கன என ஒருவாறு, இலக்கியத்தை விளக்கலாம். ديجيمس واجتنجيم مجتميميه 1. ஏற்றப்படாதன இன்னிசைச் சிந்திற்கு இலக்கியமே! எனும் யாப்பருங்கல விருத்தி செ. 5 உரை. 2. ஆங்கிலத்தில் லிட்டிரேச்சர்' எனுஞ்சொல் இலக்கியத் தைச் சுட்டுவது மிக அணிமைக் காலத் (மூன்று நூற்றாண்டுகளாக) திலிருந்தேயாகும். (Literature) எனும் சொல்லை மகாகவி, ஷேக்ஸ்பியர் அறியமாட்டார் என்பது. ஐவர் பிரவுனின் (Ivor Brown] 5G5$gi. Grgörs. Shakespeare An Introduction pp 4-6. 8. The Tamil Language. p. 12. QË 5 #5G#gl [av Johanwrth, லகதியம் எனும் சொல்வழக்கு) பர்ணினியின் இலக்கணத்திற்கு உரை கண்ட காத்தியாயனர் கால முதல் நிலவி வருகிற ஒருவகை Լոff68)Ա.1, +, " . . - - - 4. மற்றும் தொல். பொருள். 59, 548. 544; சிலப். 3; 12; நாலடி. 399; ஆசாரக். 2 முதலியவற்றில் காண்க. - 5. கா. சுப்பிரமணிய பிள்ளை, இலக்கிய வரலாறு, பா, 1; ւI. 106. - - 6. ச. சோமசுந்தரபாரதியார், நற்றமிழ், பக். 17-18. 7. ஞா. தேவநேயன், பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும் լ1. 172. 8. இலக்கியஇயல், அ, ஆ பக். 80-81. 9. மதுரைத் தமிழ்ப் பேரகராதி, ப. 236. 10. தொல். பொருள். செய். 1. 11. தொல். பொருள். செய்யுள். பேரா. உரை. 12. தொல். 3; 9; 99. 13. அரி ஸ்டாட் டி லி ன் கவிதை இயல், மொ. அ.அ.மணவர்ளன், ப. 39. - 14. அடிக்குறிப்பு எண். ஒன்றினைக் காண்க. 15. Oxford shorten E. D, 1.1157. 16. நாவின் புனைந்த நன்கவிதை (பரி. 6.131.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/28&oldid=751101" இலிருந்து மீள்விக்கப்பட்டது