பக்கம்:இலக்கியக் கலை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும், 265 "புறந்தாழ்பு இருண்ட கூந்தற் போதின் , நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம் செல்லம் தீர்கம் செல்வாம் என்னும் செய்வினை முடியாது எவ்வஞ்செய்தல் எய்யா மையொடு இளிவுதலைத் தருமென. உறுதி தூக்கத் தூங்கி அறிவே சிறிதுநணி விரையல் என்னும் ஆயிடை ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல . ーリ வீவது கொல்என் வருந்திய உடம்பே' (நற்றினை 284) காதல் துறையில் தோன்றும் அவ்வகப் பாடல்கள் எவ்வளவு ஆழமான அநுபவத்தைத் தெரிவிக்கின்றன! பக்திப் பாடலும் அகப்பாடலே சம்ய வாழ்க்கையை, வெறும் வாய்ப்பேச்ச் அளவில் நிறுத்தி விடாமல் வாழ்ந்து காட்டிய பெரியார்கள் பாடலில் இத்தகைய அகமண அநுபவத்தை அறிதல் கூடும். "அன்பினால் அடியேன் ஆவியொடு ஆக்கை ஆனந்தம்ாய்க்கசிந்துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய். யான்.இதற் கிலன்ஒர்கைம் மாறு' " . . . . . . · : ( · x. · · · · (திருவாசகம், 889) "தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதிே கில்னத்தொறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்பிேதும். . . . r * . . . نمر ن ؟' .؛ دN , لن يج يقته { ۹ نه سس به ' ,% ”;: 8 %. ؟٨ ,,,,ፉ ( Wo அனைத்தெலும்பு உள்ங்ெக ஆனந்தத் தேன்சொரியும் குன்iப்புடையானுக்கே சென்று தாய் கோத்தும்பீ! - - - - - - o * *r:: , ...? (திருவாக்கம் - 217) தமிழ் இலக்கண முறைப்படி இவற்றை அகப்பாடல் என்ற தொகுப்பில் சேர்த்தல் இயலாது என்பூர், ஆயினும்.இவுையும் அகப்பாடல்களென்றே கொள்வதற்குரியன. அகமனத்தில் தோன்றும் இன்பம், அதாவது, தனக்குத்தர்னே அநுபவிக்கும் இன்பம் காரணமாகத் தோன்றுவது அகப்பாடில் எனின் இவையும் அசப்பாடல்கள்தாமே? மேனாட்டு இலக்கியுங்களிற் காண்ப்பெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/284&oldid=751106" இலிருந்து மீள்விக்கப்பட்டது