பக்கம்:இலக்கியக் கலை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 இலக்கியக் கலை கூறிவிட்டால் அப்பிரிவினைக்கே இடம் இல்லாமற் போகிறது. அல்லவா? மேலும் கவிஞன் முன்னர்க் கூறியதுபோல் பின்னணியில், நின்று பாடும் இடம் நாடகப் பாடலிலேயே எனத் திறனாய்வாளர் ஒருகாலத்தில் நினைத்தனர். ஆனால் தற்பொழுது அதுவும் தவறு என்றும், நாடகத்திற்கூடப் பாத்திரங்களின் வாயிலாகக் கவிஞன் தன் கருத்தையே கூறுகிறான் என்றும் கண்டுவிட்டனர். எனவே இப்பிரிவினைகளைப் பெயரளவில் வைத்துச் சுவைக்க வேண்டுமே தவிர அளவுக்கு மிஞ்சிய கட்டுப்பாடு செய்தல் இயலாது என்பதை அறிதல் வேண்டும். - - 1. Subjective Poetry. 2. Objective Poetry. 3. Lyric poetry. - - - 4. Though the essence of lyrical is personality, it must yet be remembered that the majority of the world's great lyrics owe their place in literature very largely to the fact they embody what is typically human rather than what is merely particular and individual, and that thus every reader finds in them the experience and feelings in which he himself is fully able to share. . . .” * . - W. H., Hudson, Introduction ot the study fo Literature Page. 97.- - - - 5, Introduction...Literature w. H. Hudson. Page. 98. 6. தொல் - அகத் : 54. 7, Sentimental Poetry. 8 Romantic Poetry. 9 : Lipiń-2. * -- - - 10. புறப். வெ.மாலை - கரந்தை :35, 11. புறம். 58:28, 12, Meditative and Phillosophical poetry. 13. Elegy. . . . . ." 14, Grim Humour. - 15. - Qbjective poety. - ... -- #16. Folk songs. 17, Ballads. 18, Legends 19. Epics. 20, Epic of Growth 21. Epic of Art or Literary Epic. 22. இவை ஒன்றிலிருந்து ஒன்று தோன்றிய விவரத்தைக் 'கவிதை பிறந்த கதை’ என்ற தலைப்பிற் காண்க. 23. கம்பன் மிதிலைக் காட்சி : 37 - - 24: Epic Fragments. 25. Narrative Poetry.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/303&oldid=751128" இலிருந்து மீள்விக்கப்பட்டது