பக்கம்:இலக்கியக் கலை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 இலக்கியக் கலை தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் "திருருடம் கும்பிடப் பெற்று - மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி. தாம் இன்பம் . . . . ' ' ', >- .م.م. ما ، அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர : லோக மாளும் is அச்சுவை பெறினும் வேண்டேன் - அரங்கமா நகருளானே! - * - - - -நாலா. பிரபந், 878. இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்ாான் ஆறவர் ஆடும்போதுடன் அடியின்கீழ் இருக்க என்றார். - காரைக்கால்.. புராணம் 60. தற் கவிதையும் மூன்றாங் கவிதையும் நடராசப் பெரு டிவடிவ அழகில் ஈடுபட்ட சுந்தர மூர்த்திக்ள், ரரைக்கால் ஆம்மையார் என்ற இருவருடைய மனநிலை களாகும். கவிதையில் தோன்றும் அநுபவம், எல்லாக் கல்ை கட்கும் பொதுவானதே. எனவே சிறந்த கலைப்பொரு அதிலும் க்லைவடிவாகவும் உள்ள அப்பெருமானிடம் ஈடுபட்டு ஒர் ஆன்பர் அதைப் பார்த்துக்கொண்டு இந்த்தற் தாகவே புல பிறவிகள் வேண்டும் என்கிறார். இரண்ட்ாவ ஆாத உள்ள கவிதையிலும் இத்தகைய அநுபவம்ே தாண்ப் யூறுகிறது. அணிதிரு அரங்குந் தன்னுள் பெருமான் கிடந்த இதரர் இடத்ஐக் கண்டு அவன் புகழ் பாடுவதைவிட எதுவும் ன்று எனக் கூறுகிறார், அக் கலைஞர் ಥಿಸ್ನಿ முடிவாகக் கூறுமிடத்து இங்ஙனம் 'தன்ன்ன் "மறந்து ஈடுபடும் இயல்பு கலை ஒன்றில்தான் முடியும்" என்ப்தும், ஆலேயே இறைவனை எவ்வடிவத்தால் நினைத்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/332&oldid=751160" இலிருந்து மீள்விக்கப்பட்டது