பக்கம்:இலக்கியக் கலை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 இலக்கிங்க் கில் இன்றும் துன்பம் நேராமலிருப்பின் பிறர் இன்பத்தில் பாம்ை அழுக்கர்று கொள்ளார். ஆனால் பிறர் இன்பமே தமது துன்பத் திற்குக் காரண்ம் என்று கிண்டால், கண்ட பின்னரும் பிறர் இன்பத்தில் அழுக்காறு கொள்ளாமல் இருப்பத்ே செயற்கரிய செயல்ாகும். இன்னும் ஒரு படி மேலே சென்று அவ்வின்பத்திற்குத் த்ாம் கிாரண்ம்ாயிருப்பது என்றால், அது மிகமிகச் சிலருக்கே இன்iiதிர்கும்,_அச்சிலருள் ஒருத்தியாக ஆகிறாள் இங்கு நாம் கானும் வ்ேட்டுவீச்சி. தான் ஒசைப்படுத்திக் கோழியை வெருட்டி ன்ர்ல் க்ல்ம்ான் ஓடிவிடும். அதனால் பிணைமான் இன்பத்திற்கு இன்ட்யூறு நீேரும், என அஞ்சிக் கோழிய்ை வெருட்டாமல் இருந்து விட்டாள். அதுவும் இரவு பட்டினி கிடக்க நேரும். என்ற் நன்கு அறிந்திரு ந்தும், பேச்ாமல் இருந் து விட்டாள் என்றால் இப்பண்பை என்ன்ென்று கூறுவது. இச்செயல் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் குறிக்கப்படுகிறது. . 'முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல் ண்கம்மின் வேட்டுவன் கனைதுயில் மடிக்தெனப் பார்வை மடப்பின்ன த்ரீஇப் பிறிதுஓர் - தீர்தொழில் தனிக்கல் திளைத்து விளையாட இன்புறு புணர்கிலை கண்ட மனையோள் கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும் இல்வழங்காமையின் கல்லென ஒலித்து மான்தள் பெய்த உன்ங்குதினை வல்சி கணிக்கோழியோடு இதல்கவர்ந்து உண்டென. “...............” -புறநானூறு 320 இப்பண்பு வாழ்க்கையில் கர்ணப்படும் ஒன்றா என்ற ஆராய்ச்சியில் இறங் கிப் பயனில்லை. வ்ர்ழ்க்கையில் எங்கும் காண்ப்படாத ஒன்றைக் கவிதை விரிப்பிதில்லை. மக்க பண்பு பலவாக இருத்தலின், அவற்றுட் சில்வ்ற்ன்ற நாம் காண நிேர்வதில்லை, ஆனால் கவிஞனின் கீரிய நேர்க்கிற்கு அன்வ தவிப் இயல்ா. அவற்ற்ைக் கின் திகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/340&oldid=751169" இலிருந்து மீள்விக்கப்பட்டது