பக்கம்:இலக்கியக் கலை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

888 . . ." இல்க்கியக்கல்ை விக்கும். அதுகூடக் கவிதையில் சிறப்பைப் ப்ெறுகிறது. இத்தகைய உண்மைப்பொருளைத் தாங்கி நிற்பதே சிறந்த கவிதைக்கு அழகு என்று ஒப்புக்கொள்வோமானால், கவிதை செய்யும் ஆசிரிய வேலையையும் ஒப்புக்கொண்டவர் களாகிறோம். அறங்கூறும் வேலை கவிதைக்கு உண்டு. அறங்கூறுவதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், அவ்வறத்தைக் கவிதையால் கூறுகிறதா என்று காண்பதே

. ." வேற்றுநாட்டு இலக்கியங்களைப் பொறுத்தவரை அறங் கூறும் செய்யுள் என்ற ஒரு தனிப்பிரிவை அமைத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் பழந்தமிழ் இலக்கியத்தில் இப்பிரிவினைக்கே வேலை இல்லை, தோன்றிய எல்லாப் பாடல்களும் கவிதை இயல்பும் நீதிகூறும் இயல்பும் உடையன வாய்த் தோன்றின. அல்லாதவையும் தோன்றி இருந்திருக் கலாம். ஆனால் இக்காலத்து அவை வழங்காமல் அழிந்தன. பிற்காலத்தில் தோன்றிய பழமொழி, ஆசாரக்கோவை போன்ற நூல்களில் கவிதை. இல்லை என்பதை அவற்றை ஒரு முறை சூற்றாரும் அறிவர். முந்திரிக் கொட்டை போன்று அச் செய்யுளில் முன்னர் நீட்டிக் கோண்டிருக்கும் நீதிகளைப் புகட்டவே அவை தோன்றினவாதலால், அவற்றைக் கவிதை என்று யாரும் கருதவேண்டியதில்லை. - . . . .

எனவே கலை, கலைக்காகவே' என்று கூச்சலிடுவது, அவ்வளவு உண்மையுடைய கோட்பாடு அன்று என்பது புலனாகும். கலை இன்பம் ஊட்டலேயன்றி இன்னும் பல வற்றைச் செய்கிறத்ென்பதும், அவற்றுள்ளும், சிறப்பாக, மனித வாழ்வினைச் செம்மைப்படுத்தும் ஆசிரியத் தொழிலையும் செய்கிறதென்பதும் நன்கு புலனாகும். aمسمs aسمنبسمه ممايسمحمد سامس. 1. The consideration of ulterior ends, whether by the poet in the act of composing or by the reader in the act of experienc 'ing, tends to lower poetic value. It does so because it tendsto change the nature of poetry by taking it out of its own ātmöffière. For its naturé is to be not a párt nor yet to copy, of the réal world (as we commonly understand that phrase) but to be a world by itself, independent, complete autonomous; and to possess it fully you must enter that world, confirm to its 監 and ignore for the time the beliefs, aims particular coń itions which belong to you in the other-world of reality. 6xford Lectures on Poetry P. 5. A. C. Bradley. !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/352&oldid=751182" இலிருந்து மீள்விக்கப்பட்டது