பக்கம்:இலக்கியக் கலை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 29 புதினம் - . .

உரைநடைப் பழமை

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் புதினங்கள் இன்றுவரையுங் கூடத் தக்க இடம் பெற்றன என்று கூற இயலாது. பல காரணங் 'களால் பழங்காலத்தில் உரைநடை நன்கு வளர்ச்சியடையவில்லை. சிலப்பதிகாரம், உரையிடையிட்ட் பாட்டுடைச் செய்யுள் என்று கூறப்பெறுவதற்கேற்பச் சில பக்கங்களை உரைநடையில் கொண்டு விளங்குகிறது, என்றாலும் அவை ஆசிரியப்பாவை நீட்டி எழுதியன போல் காணப்படுகின்றனவே அன்றி உரைநடையாக இல்லை. அக்காலத்தில் உரைச்செய்யுள் என்று இலக்கணம் பேசுகிற தாகலின் ஏதேனும் உரைநூல்கள் இருந்திருத்தல் வேண்டும், ஆனால் அவை மறைந்தொழிந்தன. முதன்முதலாக நாம் காணும் உரைநடைப்பகுதி இறையனார் களவியல் உரையேயாகும், அதனையடுத்தும் உரையாசிரியர் களுடைய உரைநடையையே காண்கிறோம். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே முத்தமிழ் வழக்கொழிந்து இயல் தமிழ்' மட்டும் வள்ர்ச்சியடையலாயிற்று. என்றாலும் அதனுள் ஒரு :பகுதியாகிய, உரைநடை வளரவில்லை. ஆகவே உரைநடையால் 'அமையும் சிறு கதைகளும், புதினங்களும் இம்மொழியில் இல்லா தொழிந்தன. இடைக்காலத்தில் வழக்தொழிந்த இவ்வுரைநடை இலக்கியம் தெfல்கிாப்பியன்ார் காலத்தில் பெருவிழக்கினதாய் இருந்திருக்கும் போலும். இல்லாவிடில், பாட்டிடை வைத்த குறிப்பி னானும், பரவின்று எழுந்த கிளவி யானும் பொருளொடு புணரரழ்,பொய்ம்மொழ யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று உரைவகைகடிையே கான்கென மொழிப.

- - - - - - 8 - (தொல். செய்யுளில் 171

என்று இத்தின்த் த்னிய்ே அவர் இலக்கணம் வகுத்திரார். அவ்ர்சிஇேலக்க்ண்தன்தவும் திதிற்கு உரை கிண்டவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/365&oldid=751196" இலிருந்து மீள்விக்கப்பட்டது