பக்கம்:இலக்கியக் கலை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

896 - இலக்கியக்கலை இவ்வகையில் சேரும். ஏதோ ஒரு நிகழ்ச்சியை அடிப்படை யாக வைத்துக்கொண்டு அதன் பயனாக விளைந்த எண்ணில் களைக் கூறுதலே இவ்வகைக் கதை பலவேறுபட்ட மனிதப் பண்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு ஆராய்வதாகும் இது. அழகாகத் தோன்றும் ஓர் உடம்பைக் கிழித்து தோல், எலும்பு, சீழ், நரம்பு, பிழை, துன்று சோரி பிண்டமாய் உருண்டு வடிவான, இதன் தன்மையைப் பார் என்று விஞ்ஞானி காட்டுதல்போல் ஒருவனுடைய புறச்செயல், ஒன்றிரண்டு கொண்டு அவன் அகமனத்தைத் தொட்டுக் காட்டும் இவ்வகைக் கதைகள். ' * * இவ்விரண்டு பெரும் பிரிவினுள் எத்தனையோ சிறு பிரிவுகள் உண்டு. அவை அனைத்திலும் கதைகள் தோன்றி உள்ளன. சிறுகதை நம் காலத்தில் தோன்றி வளரும் ஒர் இலக்கியப் பகுதியாகும். கவிதை இன்றைய நிலையில் நன்கு சிறக்கவில்லை. காரணம் பல கவிஞன் மனம் நன்கு தொழிற்படுவதற்குரிய சூழ்நில்ை இன்று இல்லை. ஒரு. சில கவிஞர் அரசியல் கட்சிக் குப்பையிலும்கூட விழுந்து புரளத் தொட்ங்கிவிட்டனர். பின்னர்க் கவிதை உருப்பட்ட்ாப் போலத்தான்! ஆனால், சிறுகதைக்கு இத்தகைய பேராபத் துக்கள் ஒன்றும் இல்லை. நல்ல வேளையர்க்ப் பிரசாரம் செய்வதற்குச் சிறுகதைகளை யாரும் இன்னும் அவ்வளின்ாகப் பயன்படுத்தவில்லை. பட்க்காட்சியைப் கட்சிப்பிரசாரம் செய்யும் அரங்கமாக ஆக்கியவர்கள் கூட சிறுகதையை இவ்வாறு செய்யத் துணியவில்லை. "தமிழ்ந்ாட்டுச் சிறுக்கேத 'மெள்ளக்கலைத்தன்மை பெற்றுச் சாவர் இலக்கியத்தில் இடம் பெற முந்துகிறது. எட்கார் ஆலன் போ என்ற சிறந்த சிறுகதை ஆசிரியர் கூறி ஒரு பகுதி என்றும் ”ಹ್ಲಿ தற்குரியது, சிறு கதையின் முதல் வாக்கியம் படிப்பவன் கவனத்தை இழுத்துப்பிடிக்க இல்லையாயின் அக்கதை பயனற்ற் ஒரு சொல்லுங்கூடக் கதையில் இட்ம் பெறுதல் கூடாது!’ அவர் கூறிய" இம்முறையில் தமிழ் மொழியில் சிறுகதைகள் அமையவேண்டும். ཡན་ཨར་ལས་ཟ་མ་ཡང་ས་བབ་མར་མ་ས༩:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/417&oldid=751254" இலிருந்து மீள்விக்கப்பட்டது