பக்கம்:இலக்கியக் கலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vfIÍr சென்ற ஆண்டு இக் குறையைப் போக்கி இந்நூலைப் புதுக்க, முன்வந்தார் உழுவலன்பர் Dr. க. த. திருநாவுக்கரசு அவர்கள். இலக்கியக்கலை பழைய நூலின் முற்பகுதியில் உள்ள சில இயல்: களில் புதியன புகுத்திப் பழையனவற்றை விரித்தும் 10 இயல்கள். வரை என்னுடன் சேர்ந்து எழுதினார், ஆனால் இறைவன் இப் பணியைத் தொடர விடாமல் அவரை அழைத்துக்கொண்டான். இந்த நிலையில் ஏனைய பகுதிகளையும் புதுக்கி, விரித்து எழுத விடாமல் என் வயதும், வேறு பணிகளும் குறுக்கே.நின்றன. எனவே பழைய பதிப்பை அப்படியே மறுபடியும் அச்சிட ஏற்பாடு செய்தேன். இந்நூல் வெளிவந்த இந்த 35 ஆண்டுகளில் திறனாய்வுக்கலை. எவ்வளவோ வ்ளர்ச்சி அடைந்துள்ளது உண்மை, தான். ஆனால் அவற்றை இந்நூலில் புகுத்தும்.வாய்ப்பு எனக்கு இல்லாமற்போய் விட்டது. எனவே இதில் உள்ள பெரிய சிறிய குறைகளை நான் நன்றாகவே அறிவேன். வேறு வழி இன்மையின் அன்பர்கள் பொறுத்தருளவேண்டும். ஆசிரியன் 1. Literary Criticism. 2. கலித்தொகை: 35. 8. மதுரைக்காஞ்சி : 761-63. 4. கலித்தொசை: 88. 5. Poetics.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/8&oldid=751297" இலிருந்து மீள்விக்கப்பட்டது