பக்கம்:இலக்கியக் கலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இலக்கியக் கலை போய்விடும்; இத்தகைய நூல்களை ஆக்குபவர் கலைஞருமல்லர் இவர் ஆக்கும் நூல்கள் கலைகளும் அல்ல. இயந்திரசாலையில் மக்க்ள் உபயோகத்திற்காகச் சில பொருள்கள் தயாரிக்கப்படு கின்றன். அவற்றிற்கு நிலைத்த தன்மை ஒன்றும் இல்லை. வள்ங்குய்வர் விருப்பம்பேர்ல் த்யாரிக்கப்படும் பொருள்களின் தன்ன்ம்' மாறுபடும். இத்தகைய உற்பத்திப் பொருளின் வகையைச் சேர்ந்தவையே ஆகும் முற்கூறிய நூல்கள். இத் தகைய் நூல்கள் தாம் தோன்றுங்காலத்தில் மக்களினத்திற்கு ஏதாவ்து நன்மை விளைவிக்குமா என்பது ஐயத்திற்கிடமானது. ஆனால், தம்காலத்தின் பின்னர் இவை வாழுமாயின் மர்களினத்திற்குத் தீங்கையே விளைவிக்கும். இனியொருவகை நூல்கள் உண்டு. இவையும் மக்கட் பண்பை அடிப்படையில் கொண்டே தோன்றுகின்றன. இவற்றால் தீமை ஒன்றும் இல்லை. இவற்றைக் கற்பதால் கற்பவர் காலம் வீணாகக் கழியுமே தவிர, வேறு தீமை ஒன்றுமில்லை. இவற்றை மேனாட்டுப் பெரியரான ரஸ்கின்' பொழுது போக்கும் நூல்கள் என்றி. குறித்தார்: - இவை இரண்டிலும் வேறுபட்ட ஒருவகைநூல்கள் உண்டு இவையே என்றும் நிலைத்திருக்கும் இலக்கியங்கள். எனப்பெறும். இவை சாவா இயல்பு வாய்ந்தவை. இத்தகைய இலக்கியங்களின் அடிப்ப,ை முன்னர்க் கூறியவற்றோடு முற்றும் முரண்பாடானது. இவையாரையும், மனநிறைவு படுத்தத் தோன்றியவை அல்ல. ஆசிரியருடைய வறுமை முதலியவற்றைப் போக்கக்கூட இவை பயன்படுவதில்லை. . . . . . . . . . . ... வாழும் இலக்கியம் இன்று, விலைமதிக்க முடியாத பல இலக்கியங்கள் அவை தோன்றிய காலத்து, நினைக்கவும் முடியாத குறைந்த விலைக்கு விற்கப்புட்டன. இன்னும் கூறப்ப்ோனால் சில இலக்கியங்கள் அவற்ஐத் தோற்றுவித்தவர் இடர்ப்படவும் காரணமாயின. கண்ணுதியின் வரலாற்றைச் சாத்தனார் மூலம் கேட்டார் இளங்கோவடிகள். கேட்கும்பொழுதே அதில் ஈடுபட்டு நாட்டுதும்.யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்று கூறினார். ஆனால்,அவ்வரலாறு முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரியது. ருக்கக் சேரர் குலத்தோன்றலாகிய அவர் ஏனைய ತ್ಗಳ್ಲ್ಲಿಣನ್ತಿತ್ತಶ್ಚ ಕ್ಲಿ பொருத்தமில்லை என்பதைச் சாத்தனார் உணர்ந்தார்? உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/88&oldid=751306" இலிருந்து மீள்விக்கப்பட்டது