பக்கம்:இலக்கியக் கலை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 , இலக்கியக்கல.ை என்ற பெயருக்குப் பங்கு போட வந்துவிடும். எனவே, சிறந்த இலக்கியங்களை ஆய்ந்த அறிவின் துணைகொண்டு நவீன. நூல்களை ஆய்ந்து பயன் துய்த்தல் வேண்டும். ஆனால், அவை. ‘வாழும் இலக்கியமா? என்ற வினாவை முடிவுசெய்யக் காலம் ஒன்றாலேயே முடியும். . ஓர் இலக்கியப்படைப்பை உயர்தனிச்செம்மை இலக்கியமாக வீறுடன் விளங்கச்செய்கிறது எனும் டி. எஸ் எலியட்டின் விளக்கமும், நம் கருத்தை அரண் செய்வதாக அமைகிறது. - ججستجستاد مجمجمجسم مب-م 1. C. T. Winchester Principles of Lif, Cri. p, 61. 2. Aesthetic satisfaction, -- 3. Man is a social animal. 4. Pure Literatúre. 5." Applied Literature, 6. A good book is the precious life blood of a master spirit, embalmed and tresured up on purpose to a life beyond life’—Milton. . . t 7: Pri of'Lit. Cri, Winchester, Page, 40, 8, it is the power to appeal to the emotions that gives a book permanent interest and consequently literay quality—ibid, page 12. r - . . . . . . . . . . . . : ... . . . . . 9. Adaptability. 10. Books for the hour—Ruskin, 11. சிலப்பு:திகாரம், பதிகம். 12. சிலப்பதிகாரம், பதிகம். 13. Criticism, 15. The durable admiration which attends those works that have survived. all caprices of mode and fashion all the mistakes of ignorance and envy'.-Hume's Essays, Part 1. a 16. T. S. Elliot, 'What is a classic' in on poetry and poets, pp. 27-80,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/92&oldid=751311" இலிருந்து மீள்விக்கப்பட்டது