பக்கம்:இலக்கியக் கலை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைகளில் சிறந்த்து இலககியக் g@)6cm} கலையநுபவத்தில் சுதந்திரம் உலகிடையே காணப்படும் எல்லாப் பொருள்களும் நமது பொறி உணர்விலேயே அறியப்படுகின்றன. அவ்வாறாயின் கலையிலும், கலைஞனிலும் எவ்வளவு, பொறி உணர்வு கலந் துள்ளது என்பதைக் காணல் வேண்டும் கலையை நாம் அநுபவிப் பதற்குப் பொறிகளின் (கண், கை முதலாயின) உதவி ஒரளவு தேவையாக இருப்பினும், அதன் முழுப்பயனும் அறியப்படுகிற இடம் மனமேயாகும். மனம் என்பது உணர்ச்சிகளின் இருப்பிடம். ஆகவே, ஆன்ம ஒருமைப்பாட்டோடு கலந்து அநுபவித்தலே கலைகளை நன்கு அநுபவிக்கும் முறையாகும். பொருள்களை அநுபவிக்கவேண்டும் என்ற ஆசையே அநுபவத்திற்குக் காரண மாகிறது. ஆனால், இவ்வாசை முற்றும் நிறைவேறுதற்குப் பல தடைகள் உள்ளன. வெளியுலகச் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப் பட்டே நர்ம் எப்பொருளையும் அநுபவிக்க முடியும். எனவே, பொருளும் அதனை அநுபவிக்க வேண்டும் என்று கருதும் நமது ஆசையும், அவ்வநுபவமும் சுதந்தர முடையவை அல்ல. .. கலையைப் பொறுத்தவரை இவ்வாறு அன்று. பொறிகளின் அநுபவத்திற்குக் கட்டுப்பட்டே, கலைகள் இருப்பினும் அவை சுதந்தரம் உடைவை. ஆசையின் காரணமாக அநுபவிக்கப்படும் பொருள்களும், பொறிகளின் வாயிலாக அதுபவிக்கப்படும் பொருள் களும், உண்மையாகவும், உயிரோடும் இருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால், கலையில் இந்தக் கட்டுப்பாடு இல்லை. காரணம் கலைகள் ஆசை.காரணமாக அநுபவிக்கப்படுபவை அல்ல. ஆசைமனம்வரை செல்வதில்லை. ஆனால், கலைகளோ வெனில் 'மனித்தால் அநுபவிக்கப்படுபவை என்று முன்னரே கூறினோம். ஆசைக்கும்மேனத்திற்கும் தொடர்பு:ஒன்றும் இல்லை. ஆதலால், மனத்தால் அநுபவிக்கப்படும் இக்கலை உயிரோடு வாழ்வதாக இருத்தல் கூடாது. அங்ங்னம் அது இருப்பின் பொறி அநுபவமட்டில் நின்றுவிடுமே தவிர மனத்திற்கு செல்லாது. துண்கலைகள் இக்கலைகளை அவற்றின் தன்மை நோக்கிக் கலைகள் ன்றும், நுண்கலைகள் என்றும் பிரித்திருக்கின்றனர். Lřil stå someo (Visual Arts) *([5#glássoso (Abstract Arts) ன்ன்வும் பிரிப்பர். கட்டடம், சிற்பம், ஓவியம், இசை, கவிதை என்பன இவ்விரண்ட்ாவது தொகுப்பினுள் அடங்கும், இந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/97&oldid=751316" இலிருந்து மீள்விக்கப்பட்டது