பக்கம்:இலக்கியக் கேணி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இலக்கியக் கேணி

யிற்று. மகளுகிய இப்பெருநற்கிள்ளி அரண்மனையை நீத்து வேற்றுார்க்குச் சென்ருன்; அரச வாழ்க்கை ஒழிந்து எளிய வாழ்க்கை மேற்கொண்டான்; புற்கை யுண்டான்; எனினும் போரில் ஊக்கமும் வெற்றியும் குறைந்தானல்லன்.

மற்போர்

ஒருநாள் முக்காவல் நாட்டு ஆமூர் மல்லன் என்பான் போர்வைக் கோப்பெருகற்கிள்ளியிருந்த ஊரைத் தன தாக்கிக்கொள்ள வந்தான். பெருநற்கிள்ளி வாளாவிருப் பனே ? ஊர்கொள வந்த பொருங்னெடு மற்போர் புரிங் தான். ஆமூர் மல்லனைக் கீழே தள்ளின்ை: ஒரு காலை அவன் மார்பின் மேல் மடித்துவைத்தான்; இன்னொரு காலால் அவன் செய்கின்ற உபாயத்தை விலக்கி முதுகின் கண் வளைத்தான்; பசியுடைய யானையொன்று மூங்கில மடித்துத் தின்பதற்கு முயல்வதுபோல அம் மல்லனது தலையும் காலுமாகிய இரண்டிடமும் முறியுமாறு மோதிக் கொன்று வெற்றிச் செருக்குடன் கின்ருன். இக்காட்சி யைச் சாத்தந்தையார் என்னும் புலவர் கண் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தார்: " பெருநற்கிள்ளி பொருது அட்டு நின்ற நிலையை இவன் தங்தை தித்தன் காண்க; கானின் மகிழ்வான் மகிழினும் மகிழாது விடினும் தித்தன் இதனை அறிவாகை தித்தன் உவவானுயின் இவனை நோக்கி அஞ்சுவாகை" என்று பாடினர். இதோ, அப்பாடல்:

இன்கடுங் கள்ளின் ஆமூ ராங்கண்

மைந்துடை மல்லன் மதவலி முருக்கி

ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்

o