பக்கம்:இலக்கியக் கேணி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

ஆணை நமதே 49

பருவது வயதிலேயே சீகாழிப் பிரமதீர்த்தக் கரையில் _ாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றுச் சிவ ா சம்பந்தர் ஆயினர். இவரது முதலாவது தலயாத் ா நிருக்கோலக்காவிற்குச் சென்றமையாகும். அங்குச் வருமான் திருவருளால் திருவைந்தெழுத்து எழுதப் , செம்பொற்ருளங்களைப் பெற்ருர். இனி இவரது பண்டாவது தலயாத்திரை திருநனிபள்ளிக்குச் சென் _மயாகும். திருநனிபள்ளி இவரது தாயாகிய பகவதி பாரி பிறந்தகமாகும். திருநனிபள்ளி மறையவர்கள் தரைத் தம் திருப்பதிக்கு எழுந்தருளுமாறு பண்டிக்கொண்டனர். சம்பந்தரும் தம் தந்தையா ாய விவபாதவிருதயரின் தோள்மீது அமர்ந்து திருகனி | || ரிக்கு எழுந்தருளினர்; அங்குக் காரைகள் கூகை முஸ்லே ' என்ற திருப்பதிகம் பாடினர்; அத் திருப்பதி பற்றின் இறுதிப் பாடலில் தாம் தந்தையாரின் திருப் பங்களில் அமர்ந்து திருப்பதிகம் பாடியதையும்,'திருகனி பள்ளியை நினைப்பவருடைய வினைகள் கெடுவதற்கு ஆண் நமதே என்றும் குறித்தருளினர். இதோ

11 ΙΙ ΙΙΙ L-6ύ :

கடல்வரை ஒதம்மல்கு காழிகானல் பானல்

கமழ்காழி என்று கருதப் படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த

பதியான ஞான முனிவன் இடுபறை யொன்றஅத்தர் பியன்மேல் இருந்(து)இன்

இசையால் உரைத்த பனுவல் நடுவிரு ளாடும்.எந்தை நனிபள்ளி உள்க வினகெடுதல் ஆணே நமதே.

4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/50&oldid=676745" இலிருந்து மீள்விக்கப்பட்டது