பக்கம்:இலக்கியக் கேணி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீனே ףף"

சாரீர வீணை ' என்று பொருள் தரலாம் என்றும் பொருள் கூறுவர். சிலப்பதிகாரம் (3) அரங்கேற்று காதை வரி 26- மிடறு ” என்பதற்குச் சாரீரவினை ' என்றே பொருள் தந்தார். சாரீரவினை ' என்பது இன்குரலேக் குறிக்கும்.

பெருங்கதையில் வீணையும் யாழும்

பெருங்கதை என்பது கொங்கு வேளிர் ' என்பவ ரால் இயற்றப்பட்டது; உதயணன் என்பானின் வரலாற் றைக் கூறுவது. இதில் உதயணன்-யாழின் கிழவன் (5-4; 104); யாழறிவித்தகன் (3-14: 241; 1-38: 289); வினவித்தகன் (2-10: 174; 8-1: 189); வீணை வேந்தன் (4-2: 79) என்று யாழிலும் வீணையிலும் வல்லவனுயிருந் தமை .ெ த ரி கி ற து. வாசவதத்தை - வீணைக்கிழத்தி (2-18: 82) என்று குறிக்கப் பெறுகிருள். கல்யாழ் கவிற்றிய...... உதயண குமரன் ' (1-47, 219-221) என் பதால் உதயணனே வாசவதத்தைக்கு யாழ்பயிற்றியவன் என்றறிகிருேம். யாழைப் பயிற்றுவிக்குமாறு வாசவ தத்தையின் தந்தை பணித்தலும்,

' அரும்பெறல் தத்தைக்(கு) ஆசா கிைப்

போக வீணே புணர்க்கப் பெற்ற தேசிக குமரன் திருவுடையன் :

என்று அடியவரும் ஆயத்தாரும் வியந்தனர்.

வத்தவர் பெருமகன் வல்ல வினை தத்தை தனக்கே தக்கதால்

என்று முற்றத்தில் இருப்பவர் தம்முள் பேசிக்கொண்ட னர். யாழ் பயிற்றுவிக்க நல்ல நேரம் வந்தது. வாசவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/78&oldid=676773" இலிருந்து மீள்விக்கப்பட்டது