பக்கம்:இலக்கியக் கேணி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ef83ððr 83

முளைக்கதிர்...... மழலை வீணையர்: அங்கையுள்...... தங்கை வீணை வைத்தார்: கொக்கரை தாளம் வீணை பாணி செய் குழகர்: விடுபட்டி...... குழல் தாளம் வீணை மொங்தை: பெருங்கடல்மூடி...எம்மிறை கல்விணை வாசிக்குமே; நங்கையை...... தங்கையின் யாழும் வைத்தார்: காளிங்கடந்ததொர்...... யாழ் கொண்டும்: கொக்கரை குழல் வீணை கொடு கொட்டி; பட்டுடுத்து...... வீணையுண்டே: வெந்தார்வெண்...... வீணையேந்தி: பாடுமே ஒழியாமே...... குடமுழவம் வீணை தாளம் குறுநடைய சிறுபூதம் முழக்க: வீறுடைய ஏறேறி வீணையேந்தி: குழையார்...ஏழின்சை யாழ்விணை முரலக்கண்டேன்;

பண்ணுர்ந்த வீணை பயின்றதுண்டோ: அறைகலந்த குழல்மொங்தை வீணையாழும்: விரையுண்ட...... ஒருகை விணையுண்டு; கட்டியொக்கு...... வீணை விகிர்தனர்: சடையொன்றில்...இசைவீணை தடவிக்கொண்டார்.

சம்பந்தர்

ஞாழலும்...... யாழி னதிசையுடை யிறைவர்; பண்ணியாழ் பயில்கின்ற; யாழ் நரம்பின் னிசை பாராரு முழவம் மொங்தை குழல் யாழொலி: வேத மலிந்தவொலி...... வினையொலி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/84&oldid=676779" இலிருந்து மீள்விக்கப்பட்டது