பக்கம்:இலக்கியக் கேணி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இலக்கியக்கேணி

ஆலேசேர்..... .பாலேயாழ் வேணுபுரம்; மாசில்மன..... .தேசவொலி வினையொடு; வண்ணமுகில்...... இசையாழ் மருவு தேவூர்; காலேயொடு...... யாழ்முழவு'காமருவு சீர்; வேயுறு தோளி...... மிக நல்ல வீணை தடவி: குழலினேசை வீணை மொங்தை: தமிழினிர்மை பேசித்தாளம் வீணைபண்ணி, பண்ணுலாம் பாடல் வீணை பயில்வான்; பரசுபாணியர் பாடல் வீணையர்: பாடல் வீணையர்;

சல்லரி யாழ் முழவம்:

பண்ணில் யாழினர்; கட்டிணை புதுமலர்...... வீணையர்.

குறிப்பு:- நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் அருளிய திருப்பாடல்களைத் தம் யாழில் உடன் வாசித்து வந்தவர் திரு நீலகண்ட யாழ்ப்பாணர்

ஆவர்.

சுந்தரர்

தாழ்வெனும் தன்மைவிட்டு...... யாழ் முயன்றிருக் கும் ஆரூர்: தக்கை தண்ணுமை தாளம் வீணை; - கொங்கார் மலர்..... .வீணையுடையவனே; விட்டதோர் சடைதாழ வீணை விடங்காக்; வித்தக வினையொடு: - மண்ணெலாம் முழவமதிர...பண்ணியாழ் முரலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/85&oldid=676780" இலிருந்து மீள்விக்கப்பட்டது