பக்கம்:இலக்கியக் கேணி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இலக்கியக்கேணி

தம் காலத்துச் சிங்களவர்க்கு வீணைக் கொடியிருந்ததை நோக்கியே என்று கூறினும் பொருந்தும்.

பொது,

மாதங்கி என்பது வீணைக்குரிய தெய்வம் (சிங்தா மணி செ. 411, 550 உரை); இசை நாடகம் காமத்தை விளைத்தலின் அவற்ருற் பிறக்கும் காமம் வீணைச்செல்வம் எனப்பெறும் (சிந்தாமணி செ. 411, உரை); சரீரத்தை யும் வீணையென்று கூறுவதுண்டு (சிலப் 3 வரி 24; தக்கயாகப்பரணி 610 உரை); முது கெலும்பினை வீணு தண்டு என்று சொல்வதுண்டு (ஞானமிர்தம் 14 இல் 15வது வரி); வேதவீணை எ ன் ப து ஒரு வீணை விசேடம் (தக்கயாகப்பரணி 628); நாரதன் வீணை மகதீ’ என்றும், சரசுவதியின் வீணை கச்சபீ என்றும் பெயர் பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/97&oldid=676792" இலிருந்து மீள்விக்கப்பட்டது